Wednesday, November 17, 2010

விஷாலுக்கு "NO" சொன்ன ஹன்ஷிகா.

ஹன்ஷிகா - ஜெயம் ரவி : எங்கேயும் காதல்.

ஹன்ஷிகா விஷாலுக்கு "NO" சொல்லியிருகிறார். பிரபு தேவா இயக்கம் படமொன்றில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க ஹன்ஷிகாவை கேட்டனராம். அப்போதே ஹன்ஷிகா இவ்வாறு கூறியிருக்கிறார்.

ஹன்ஷிகா தற்போது ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். எங்கேயும் காதல் விரைவில் வெளிவரவிருகிறது.


விஷாலின் விடயம் பற்றி கருத்துக் கூறிய ஹன்ஷிகா, தன்னால் விஷாலுடன் நடிக்க முடியாமல் போனது வருத்தமளிப்பதாக கூறினார். மேலும் பிரபு தேவாவின் இயக்கத்தில் தான் ஏற்கனே நடித்திருப்பதாகவும் அவர் ஒரு நல்ல இயக்குனர் எனவும் கூறினார்.

எங்கேயும் காதல் திரைப்பட படங்கள் பார்க்க இங்கே அழுத்தவும்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...