Saturday, August 21, 2010

தனிஷா முகர்ஜி பிகினியில்...

Tanisha Mukarjee in bikini



Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

விஜயின் வேலாயுதம் நாயகியின் சவால்!

ஹன்ஷிகா மொத்வாணி ஒரு 19 வயது மும்பை குயில். ஹன்சிகா விஜயுடன் வேலாயுதம், தனுஷ் உடன் மாப்பிள்ளை மற்றும் ஜெயம் ரவியுடன் இச் ஆகிய படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். கலந்துரையாடல் ஒன்றில் வேலாயுதம் நாயகி ஹன்ஷிகா தெரிவித்ததாவது : "நான் ஒரு மும்பை பெண். எனது அம்மா ஒரு வைத்தியர். பாடசாலை முடிந்த பின்னர் அவரது கிளினிக் இற்கு சென்று விளையாடிக் கொண்டிருப்பேன்.

Hansika Motwani
அந்த கிளினிக்கில் இருப்பவர்களை சீண்டிக்கொண்டிருப்பேன். இதனைப் பார்த்த ஒருவரால் எனக்கு ஒன்பது வயதில் விளம்பரப் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சாருக் கான் என்னுடன் ஒரு கார் விளம்பரத்தில் நடித்தார். அதன் பின்னர் நான் டிவி தொடர்களில் தோன்ற ஆரம்பித்தேன்.

Advertisements :
Actress wallpaper
Actress and models photo
Bollywood
Hindi Hot Actress stills
Indian Sexy Photo
எனது 14 வது வயதில் அந்த தொடர்களில் நடித்ததற்காக எனக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது கிடைத்தது. அதிலிருந்து பெரும்பாலான நேரங்களை காமெராவின் முன்னாலேயே செலவழித்தேன். Kol Mil Gaya எனும் ஹிந்தி படத்தில் ஒரு சிறிய வாய்ப்பு ஜுஹி சாவ்லா மூலம் கிடைத்தது. அதன் பிறகு 2007 இல் அல்லு அர்ஜுன் உடன் தெலுங்கு படம் ஒன்றின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானேன். அதன் பிறகு Aap Ka Zaroor எனும் ஹிந்தி படத்தில் நடித்தேன். 

Advertisements :
Hansika Motwani wallpaper
Actress photo gallary
Asin hot
Hindi Hot Actress stills
Tamil Sexy Actress Photo
இந்த இரண்டு படங்களில் இருந்தும் நல்ல பெயர் பெற்றுவிடேன். அதன் பிறகு கன்னட மற்றும் தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். தமிழ் சினிமாவில் என்னால் தாக்குப் பிடிக்க முடியுமா என பலர் என்னிடம் கேட்கிறார்கள். நான் மும்பையில் இருந்து வந்து டான்ஸ் ஆடிவிட்டு போய்விடுவேன் என்று நினைக்க வேண்டாம். நான் ஒரு சிறந்த நடிகை.

தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் எனக்கு நல்ல பெயர் உண்டு. என்னால் தரப்பட்ட உணர்ச்சியை உடனடியாக வெளிப்படுத்த முடியும். நான் ஒரு மின் குமிழைப் போல. உடனே பத்திக் கொள்ளும். இங்கே என்னுடன் போட்டி போட யாராவது தயாரா?" இவ்வாறு ஹன்ஷிகா தெரிவித்தார்.

தேடற் குறிகள் : ஹன்ஷிகா, ஹன்சிகா மொத்வாணி, வேலாயுதம், மாப்பிள்ளை, இச், Aap Ka Zaroor, Kil Mil Gaya , ஹிந்தி சினிமா, தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா, ஹன்சிகா பேட்டி, ஹன்சிகா சவால்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

கார்த்தி - கஜோல் அகர்வால் காதல்?

Kajal Agarwal
அண்மையில் நடிகர் கார்த்தி, வீட்டில் தனக்கு பெண் பார்கிறார்கள் என கூறியிருந்தார். இந் நிலையில் நான் மகான் அல்ல படத்தில் கார்த்தியுடன் நடித்த கஜோல் அகர்வாலை கார்த்தி காதலிப்பதாக ஒரு கதை பரவியுள்ளது.

Karthi
நான் மகான் அல்ல படம் கார்த்தி மற்றும் கஜோல் அகர்வால் இருவரையும் நெருங்கி பழக சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த, கார்த்தி - கஜோல் அகர்வால் காதல் பற்றி கஜோல் அகர்வாலிடம் கேட்ட போது, கார்த்தி ஒரு நல்ல நட்பாக பேசும் மனிதர். அவருடன் கலகலப்பாக பேசிக்கொண்டிருப்பேன்.

Advertisements :
Kajal Agarwal wallpaper
Actress photo gallary
Nameetha hot
Hot Actress stills
Tamil Sexy Actress Photo
படப் பிடிப்பு தளத்தில் அடுத்த சீன் பற்றியும் எவ்வாறு நடிக்க வேண்டும் என்பது பற்றியும் இருவரும் பேசிக்கொள்வோம். கார்த்தியையும் என்னையும் பார்ப்பவர்கள் நாங்கள் இருவரும் காதலிப்பதாக பேசிக்கொள்கிறார்கள். அந்த செய்தியில் எந்த உண்மையுமில்லை. அது வெறும் கட்டுக் கதை. நான் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுக்கே முக்கியத்துவம் செலுத்துகிறேன். ஹிந்தி படங்களின் நடிக்க ஒரு அவசரமுமில்லை. கதையுள்ள படங்களுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறேன்.

எனது பாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களையே ஒத்துக்கொள்கிறேன். தமிழில் இதுவரை மூன்று தமிழ்ப் படங்களில் நடித்துள்ளேன். தமிழ் படித்துக்கொண்டிருக்கிறேன். தெலுங்கில் நான்கு படங்களில் நடித்துவிட்டேன்". இவ்வாறு, நான் மகான் அல்ல படத்தின் நாயகி கஜோல் அகர்வால் கூறினார்.

தேடற் குறிகள் : கஜோல் அகர்வால், கஜல் அகர்வால், கார்த்தி, நான் மகான் அல்ல, காதல் கிசுகிசு, கார்த்தி திருமணம், கார்த்தி - கஜோல் லவ்

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

Wednesday, August 18, 2010

இயக்குனர்களால் வற்புறுத்தப்படும் நடிகைகள்.

தமிழ் சினிமாவில் வேற்று மொழி நாயகிகளே அதிகம். அதிகம் பேருக்கு தமிழ் பேசத் தெரியாது. அவர்களை வைத்து டப்பிங் செய்தால் எப்படியிருக்கும்?

Thamanna
தமன்னா, மீனாட்ஷி உட்பட ஏராளமான தமிழ் சினிமா நாயகிகளுக்கு தமிழ் படிப்பிக்க வேண்டி உள்ளது. இந்த லட்சணத்தில் எமது திரைப்பட இயக்குனர்கள் அவர்களையே வைத்து டப்பிங் செய்ய நினைக்கிறார்கள். அவர்களை டப்பிங் செய்ய வற்புறுத்துகிறார்கள். நடிகைகள் பாவமா அல்லது ரசிகர்கள் பாவமா?

ஆத்தில போகும் பனங்காயை அது பாட்டில போக விடவேண்டியதுதானே. நம்ம வயித்தில அடிப்பானேன்? என பொரிந்து தள்ளுகிறார்கள் தமிழ் சினிமாவின் டப்பிங் துறையை சேர்ந்தவர்கள்.

Advertisements :
Thamanna hot stills
Actress photo gallary
Nameetha hot
Sankar new film
Tamil Sexy Actress Photo
படத்தில் தோன்றும் நடிக நடிகைகளே டப்பிங் செய்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனாலும், தமிழ் தெரியாதவர்களைக் கொண்டு டப்பிங் செய்தால் நன்றாகவா இருக்கும்? "நான் உன்னை காதலிக்கிறேன்" என்பதற்கு பதிலாக "நான் உன்னை கதலிக்கிறேன்" என்று சொன்னால் நல்லாவா இருக்கும். 

ஹையோ ஐயோ.. (வடிவேலு ஸ்டைல்)

தேடற் குறிகள் : தமிழ் சினிமா டப்பிங், தமிழ் சினிமா நடிகைகள், டப்பிங், தமிழ் சினிமா இயக்குனர்கள்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

மீண்டும் காதலில் மீரா வாசுதேவன்.

மீண்டும் காதலிக்க தொடங்கியிருக்கும் மீரா வாசுதேவன் தனது வாழ்வில் மீண்டும் சந்தோசத்தை சுவாசிக்கிறார்.

வில்லன் நடிகர் ஜான் கொக்கன்
மீரா வாசுதேவன், உன்னை நான் அறிவேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். ஹிந்தி மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்னர் ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் மகன் விஷாலை திருமணம் செய்திருந்தார். வாழ்வில் பிரிந்த அவர்கள் விவாகரத்தும் பெற்றுவிட்டனர்.

மீரா வாசுதேவன்
இப்போது மீரா வாசுதேவன் வில்லன் நடிகர் ஜான் கொக்கனை காதலிக்கிறார். கேரளா சினிமாவில் இருக்கும் ஜான் கொக்கேன் மோகன்லாலின் படங்களிலும் நடித்துள்ளார். கன்னட சினிமாவில் ஜான் கொக்கன் ஒரு பிரபலமான வில்லன் நடிகர்.

Advertisements :
Meera Vasudevan Hot
Meera Vasudevan sexy stills
John Kokken Gallery
Hot Kannada Actresses
Kannada Sexy Actress Photo
தனது காதல் பற்றி மீரா வாசுதேவன் சொன்னதாவது, "இன்டர்நெட்டில் தான் நாங்கள் முதலில் சந்தித்தோம். எனது facebook இல் அவர் எனக்கு ஹலோ சொன்னார். அதன் பிறகு என்னை சந்திக்க விரும்புவதாக கூறினார். நாங்கள் தொடர்ந்து கதைத்தோம். இன்டர்நெட் இல் அவரது நடவடிக்கைகளை ஆராய்ந்தேன். அவரது திறமைகளைப் பற்றியும் அவர் நடித்த படங்களைப் பற்றியும் அறிந்துகொண்டேன். உண்மையில் அதன் பிறகே அவருடன் கதைத்தேன். நாங்கள் நீண்ட நேரம் கதைத்தோம். நாங்கள் முதன் முதலில் ஒரு ஏர்போர்ட் இல் தான் சந்தித்தோம். கன்னட பட சூட்டிங் முடிந்த பின்னர் திரும்பி வந்தவரை கூப்பிட போயிருந்தேன். நான் தான் அவரை ஏர்போர்ட் இற்கு வந்து அழைத்துப் போகும் முதல் பெண் நண்பி என அவர் கூறினார்.

அதிலிருந்து அவர் எனது வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியவர் என நினைத்தேன். அண்மையிலேயே எனது மூத்த கணவனிடமிருந்து விவாகரத்து பெற்றேன். இப்போது எனது புதிய காதலுடன் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்". இவ்வாறு மீரா வாசுதேவன் தெரிவித்தார்.

தேடற் குறிகள் : மீரா வாசுதேவன், மீரா, வாசுதேவன், மீராவாசுதேவன், மீரா வாசுதேவன் லவ், மீரா வாசுதேவன் காதல், ஜான் கொக்கேன், வில்லன் ஜான், ஒளிப்பதிவாளர் அசோக் குமார், விஷால், விவாகரத்து, facebook ,  காதல் கதை, நடிகையின் காதல்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

பிரகாஷ் ராஜின் மறுதிருமணம் ஆகஸ்ட் 24 இல்.

நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் டான்ஸ் மாஸ்டர் போனி வர்மாக்கும் வருகிற 24ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற நேரம் கூடிவந்துள்ளது. போனிவர்மா ஏராளமான பாலிவுட் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராகப் பணிபுரிந்தவர். நீண்ட நாட்களகவே போனிவர்மாவும், பிரகாஷ் ராஜும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

Prakash Raj
இந்நிலையில் இவர்கள் திருமணம் வரும் 24ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. நெருக்கமானவர்கள் மட்டும் இதில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். இது பற்றி நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியதாவது :

Pony Varma
Advertisements :
Prakash Raj photos
Wedding photo gallary
Actress love affair
Hot Kannada Actresses
Tamil Sexy Actress Photo
"எங்களது திருமணம் வருகிற 24ம் தேதி மும்பையில் நடக்கிறது. அதன்பிறகு நானும், போனிவர்மாவும் சென்னை, பெங்களூரு, ஐதராபாத்தில் நண்பர்களுக்கும், திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் தனித்தனியே விருந்து நிகழ்ச்சி நடத்த உள்ளோம்.எங்கள் திருமணத்தை ரகசியமாக நடத்தவில்லை. அனைவரது ஆசீர்வாதத்துடனும், ரசிகர்களின் வாழ்த்துகளுடனும் எங்களது திருமணம் நடைபெறும்" என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறினார்.

பிரகாஷ் ராஜ் முன்னதாக லத்திகா குமாரி என்பவரை திருமணம் செய்திருந்தார். எனினும் தற்போது விவாகரத்து பெற்றுவிட்டார். பிரகாஷ் ராஜிற்கு இரண்டு மகள்மார் உள்ளனர்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

Tuesday, August 17, 2010

கமல் ஹாசன் - ஸ்ரீதேவி (பழைய கிசுகிசு)

அண்மையில் கேரளா செய்தி நிறுவனம் ஒன்றுடன் நடந்த கலந்துரையாடலில் நடிகர் கமல் ஹாசன் கூறியதாவது, "என் சினிமா வாழ்க்கையில் 50 வருடங்கள் கடந்துவிட்டன. எனினும் இன்னும் சாதிக்க வேண்டியது நிறையவே இருக்கிறது. எனது நண்பன் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. நான் பெருமைப்பட இதுவும் ஒரு காரணம், ஏனெனில் நானும் ஒரு தமிழன்".
Ulakanayakan kamal haasan

மேலும் கூறியதாவது, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு வந்ததில்லை. ஸ்ரீதேவியை என்னால் மறக்க முடியாது. அவர் என்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். அந்தக் காலங்களில் நாங்கள் இருவரும் காதலிப்பதாகக்கூட செய்திகள் வெளிவந்திருந்தன.

Advertisements :
Kamal Haasan Photos
Kamal Haasan New Movie
Actor Kamal Haasan
Dasavatharam Kamal Stills
Kamal Stills
நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டதாகக்கூட செய்திகள் வெளிவந்தன. ஸ்ரீதேவியின் தாயாரும் இதையே நினைத்திருந்தார். எனினும் உண்மை அதுவல்ல. என்னைப் பற்றி ஸ்ரீதேவி என்ன நினைக்கிறார் என்று எனக்கு தெரியாது.  நாங்கள் இருவரும் இன்னுமொரு படத்தில் சேர்ந்து நடிக்க வேண்டும் என பலர் எண்ணுகிறார்கள்.

ஸ்ரீதேவி இதைப்பற்றி என்ன சொல்கிறார் என்று முதலில் எனக்கு தெரிய வேண்டும். அப்போதிருந்து இப்பவும் அவர் என்னை சார் என்றுதான் அழைப்பார். சிறிதளவேனும் மாறவில்லை. 
Sridevi
ஒரு தடவை நான் ஒரு இயக்குனருக்குப் பக்கத்தில் இருந்தேன். என்னுடன் ஒரு புது நடிகர் நடிக்கவிருப்பதாக எனக்கு அவர் கூறினார். அந்தப் புதுமுக நடிகர் ஒரு சினிமா பாடசாலை மாணவர் எனவும் அவருக்கு கராதே தெரியும் என்றும் கூறினார். நான் அவருடைய பெயர் என்னவென கேட்டேன். மலையாள பெயர் ஒன்றை சொன்னார். அந்த நடிகர் ரஜினிகாந்த். 

Adsvertisements :
Namitha hot gallery
Aishwarya rai wallpapers
Bollywood actress wallpapers
Bollywood dvd
Kamal photos
எனக்கு ராஜன் எனும் பெயரில் ஒரு நண்பன் இருந்தான். அவன் பிரெஞ்சு தாடி வைத்திருந்தான். ரஜினிகாந்தும் பிரெஞ்சு தாடி வைத்திருந்தார். ராஜனுக்கு கான்சர் இருந்ததால் அந்தப்படம் வெளிவந்து சிறிது காலத்தின் பின்னர் அவன் இறந்துவிட்டான். ரஜினிகாந்த், தன்னுடைய தாடி எனக்கு ராஜனை நினைவுபடுத்தியதால் அதனை எடுத்துவிட்டார். இப்போது ராஜனைப் போலவே ரஜினி எனது உற்ற நண்பன். இவ்வாறு உலக நாயகன் கமல் ஹாசன் தெரிவித்தார்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

இயக்குனர் சங்கரின் பிறந்த நாள் இன்று.

Director Shankar


இயக்குனர் சங்கர் தனது பிறந்தநாளை இன்று (17.08.2010) கொண்டாடுகிறார். 1993 இல் ஜென்டில்மன் படத்தில் இயக்குனராக அறிமுகமான சங்கர், பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். அவரது மகா ஹிட் படங்களாக, ஜென்டில்மன், இந்தியன், காதலன் மற்றும் சிவாஜி என்பவற்றை கூறலாம். தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவை ஏற்படுத்தி மெகா பட்ஜெட் இல் படம் எடுப்பவர் எனும் பெயர் சங்கருக்கு உண்டு.

Advertisements :
Director Shankar
Yuvan Shankar Raja songs
Balu mahendra films
Selvaragavan Films
Tamil cinema hot actress
சங்கரின் இந்த வருட பிறந்தநாளில் அவர் மிக மகிழ்ச்சியாக இருப்பார். ஏனெனில், சங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராயின் நடிப்பில் எந்திரன் படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. எந்திரன் படம் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. இதுவும் ஒரு வெற்றிப் படமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இயக்குனராக மட்டுமல்லாமல் சங்கர் ஒரு தயாரிப்பாளராகவும் இருக்கிறார். சங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பல படங்கள் வெற்றி நடை போட்டுள்ளன. இந்நிறுவனத்தின் அண்மைய வெளியீடுகளாக ஈரம் மற்றும் ஆனந்தபுரத்து வீடு என்பவற்றை குறிப்பிடலாம்.

Endhiran director Shankar


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

Monday, August 16, 2010

இவ் வார முகப்பு படம் - ஜெனீலியா

இவ் வார முகப்பு படமாக நடிகை ஜெனீலியாவின் படம் இணைக்கப்படுகிறது.


Genilia


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

தமிழில் முன்னேறும் நீத்து சந்திரா

Neethu Chandra (நீத்து சந்திரா)
"நடிகர் நாகர்ஜுனாவுடன் நடிக்க எனக்கு பிடிக்கும். நிறைய வாய்ப்புகள் வந்து அவை தவறிப் போய்விட்டன. எனினும் இந்த தமிழ் படத்தில் நடிப்பதன் அவருடன் நடிப்பதன் மூலம் நான் சந்தோசமடைகிறேன்" இவ்வாறு தமிழ் படமான மங்காத்தாவில் நாகர்ஜுனாவுடன் நடிக்கும் நீத்து சந்திரா கூறினார். அஜித்தின் 50 வது படமான மங்காத்தாவில் நாகர்ஜுனா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நீத்து சந்திரா நடிக்கிறார்.

Advertisements :
Neethu Chandra
Tamil Videos
Neethu Chandra Hot
Tamil Actress Photos
Tamil Actress Sexy
நீத்து சந்திர, யாவரும் நலம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பின்னர் தீராத விளையாட்டுப் பிள்ளையில் நடித்தார். அண்மையில் யுத்தம் செய் எனும் படத்திலும் நடித்திருந்தார். நீத்து சந்திரா நடித்துள்ள தமிழ் படங்களின் எண்ணிக்கை குறைவாகவிருந்தாலும் தமிழ் சினிமாவில் அவர் ஒரு இடத்தைப் பிடித்து முன்னேறி வருகிறார்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

கமல்ஹாசனின் சுதந்திரதினக் கொண்டாட்டங்கள்

நடிகர் கமல்ஹாசன் இந்தியாவின் 64 வது சுதந்திர தினத்தை தனது சென்னை அலுவலகத்தில் ரசிகர்களுடன் கொண்டாடினார். இந்த நிகழ்வில் நடிகர் கமல்ஹாசனினால் சேலைகள், தையல் இயந்திரங்கள், முச்சக்கர வண்டில்கள், குளிர்சாதனப் பெட்டி மற்றும் சுத்தமாக்கும் கருவி என்பன வழங்கப்பட்டன.
இவ் உதவிகள் அனைத்தும் கமலின் ரசிகர்களினால் சேகரிக்கப்பட்டிருந்தன. சுத்தமாக்கும் கருவியை கிருஷ்ணகிரி மாவட்ட ரசிகர்கள் வழங்கினர். குளிர் சாதனப் பெட்டியை கர்நாடகா ரசிகர்கள் வழங்கியிருந்தனர். பாண்டிச்சேரி ரசிகர்கள் இருவருக்கு தலா 15000 ரூபாவை அவர்களது இதய சத்திர சிகிச்சைக்காக வழங்கினர்.

வடக்கு மதுரை ரசிகர்கள் ரூபா 10000 தை இரு மாணவர்களுக்கும் ராசிபுரம் ரசிகர்கள் 330 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்கியதுடன் திருநெல்வேலி ரசிகர்கள் ஜாஸ்மின் எனும் மாணவிக்கு அவரது உயர் கல்விக்காக ரூபா 10000 ௦௦௦௦ தையும் வழங்கினர்.
திருவண்ணாமலை ரசிகர்கள் தையல் இயந்திரங்களை வழங்கினர். செவிப்புலனற்றோர் பாடசாலைக்கு தண்ணீர்த் தொட்டி கட்டுவதற்கு புதுகோட்டை ரசிகர்கள் ரூபா 5000 கொடுத்தனர். காஞ்சிபுரம் கிழக்கு ரசிகர்கள் தையல் இயந்திரங்களையும் சேலைகளையும் வழங்கினர்.

Kamal with the Indian national flag

Kamal offers a saree to an old lady

Kamal offers a sewing mechine

Kamal Haasan's independence day

Kamal's Independence day celebration

Thanks to : Behindwoods

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

நடிகர் ஷாமின் சுதந்திர தின கொண்டாட்டங்கள்

Chess ஸ் மற்றும் ABAC நிறுவனங்கள் கூட்டாக நடாத்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் நடிகர் ஷாம் கலந்துகொண்டார்.  இந்த இரு நிறுவனங்களும் சிறுவர்களின் கல்வியை குறிப்பாக HIV தாக்கிய சிறார்களின் கல்வியை மேம்படுத்துவதில் அக்கறை கொண்டுள்ளன.

நிகழ்வில் பேசிய ஷாம், Dr . மனோரமாவின் முயற்சியை எடுத்துக் கூறியதுடன் சுதந்திரத்தின் அவசியத்தையும் எடுத்துரைத்தார். இந்தியா பல சிறந்த தலைவர்களின் முயற்சியால் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டது என கூறிய ஷாம், அவர்களுக்கு தலை வணங்குவதாக கூறினார்.

மேலும் எதிர்காலத்தில் இவ்வாறான சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களுடன் இணைந்து தானும் இது போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாகவும், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த உதவப்போவதாகவும் கூறினார்.

இன் நிகழ்வில், HIV இனால் பதிக்கப் பட்ட சிறார்களுக்கு நடிகர் ஷாம் விருதுகளும் வழங்கினார். 

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

Thursday, August 12, 2010

உள்ளாடை போடாமல் transparent உடுப்புடன் விழாவிற்கு வந்த இந்திய நடிகை.

இந்திய நடிகை ஒருவர் ஒரு நிகழ்விற்கு வந்தார். அவர் கறுப்பு நிறத்தில் சேலை அணிந்திருந்தார்.  அவரது பிளவுசும் கறுப்பு நிறத்திலேயே இருந்தது. இருந்தாலும் அவரைக் கண்டவுடன் அனைவரின் பார்வையும் அவர் மேல் விழுந்தது. புகைப்படப்பிடிப்பாளர்கள் குஷியாகினர்.

குறிப்பிட்ட நடிகை உள்ளாடை இல்லாமல் வந்திருந்தார். அவரது பிளவுசும் மெல்லியதாக இருந்தது. தன்னிடமிருந்ததை எல்லோருக்கும் காட்டிய அவரை ஒருவர் எடுத்த படம் இதோ :
Actress in a transparent dress (wearing Saree & Blouse) without a bra.


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

Wednesday, August 11, 2010

நடிகை ஷாரதா தாஸின் புதிய படங்கள்.

வேறு பல இந்திய நடிகைகளின் படங்கள் பார்க்க >> Click me


Shraddha Das - lovely
Hot image of Shraddha Das
மேலும் படங்கள் பார்க்க ஷாரதா தாஸின் பிரத்தியேக பக்கத்திற்கு செல்க >> Click me


மும்பையில் பிறந்த இந்த அழகான இந்திய நடிகை தெலுங்கு படங்களிலேயே கூடுதலாக நடித்துள்ளார்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

எந்திரன் விநியோக உரிமை சர்ச்சையில்...?

Endhiran Rajini
சன் பிக்சர்ஸ் இன் தயாரிப்பில் அடுத்த மாதம் வெளிவரவிருக்கும் எந்திரன் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பின் விநியோக உரிமையை களவாக விற்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சுரேந்திரன் (44) மற்றும் உதயகுமார் (46) ஆகிய இருவருமே பொலிசாரினால் கைது செய்யப்பட்டவர்களாவர்.


திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரா பில்ம்ஸ் இற்கு இவர்கள், எந்திரனின் தெலுங்கு விநியோக உரிமையை பொய்யான ஆவணங்கள் காட்டி ரூ. 27 கோடிக்கு விற்றதுடன் ரூ. 2 கோடியை முன்தொகையாக பெற்றுமுள்ளனர்.

இந்த தகவல் சன் பிக்சர்ஸ் இற்கு தெரிய வந்ததையடுத்து, அவர்கள் சென்னையிலுள்ள பட்டினப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதேயடுத்தே குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இரு தரப்பிடமிருந்தும் பொலிசார் சில போலியான ஆவணங்களையும் கைப்பற்றியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக கூறிய சன் பிக்சர்ஸ் நிறுவனம், தாங்கள் எந்திரனின் எந்த மொழிக்குமுரிய விநியோக உரிமையை யாருக்கும் விற்கவில்லை என தெளிவுபடுத்தினர்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

Tuesday, August 10, 2010

நயன்தாராவின் கிறங்கடிக்கும் படங்கள் (HQ)

நயன்தாராவின் கிறங்கடிக்கும் படங்களைப் பார்த்து மகிழுங்கள். 
Sexy Nayanthara image (HQ)
மேலும் பார்க்க Click here
நயன்தாரா தொடர்பான தனி தளத்திற்கு செல்ல Click Here


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

Monday, August 9, 2010

57th Idea filmfare விருதுகள் (தமிழ் சினிமா)


அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 
57th Idea filmfare 
Award(South) கடந்த 
7
 ஆம் திகதி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. தென் இந்தியாவின் தமிழ் சினிமா, கன்னட சினிமா, தெலுங்கு சினிமா மற்றும் மலையாள சினிமாவை சேர்ந்த பெரும்பாலான திரைத்துறையினர் இந்நிகழ்வில் பங்குபற்றினர். பிரியதர்சனின் காஞ்சிவரம் திரைப்படத்திற்கு மூன்று விருதுகள் கிடைத்தன. ஷிரேயா, த்ரிஷா, தமன்ன மற்றும் பல நடிக நடிகைகள் விழாவில் நடனமாடினர்.
 
தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ள 57th filmfare விருதுகளின் பட்டியல் :
 
சிறந்த திரைப்படம் : நாடோடிகள் 
சிறந்த இயக்குனர் : ப்ரியதர்ஷன் (காஞ்சிவரம்)
சிறந்த நடிகன் : பிரகாஷ் ராஜ் (காஞ்சிவரம்)
சிறந்த நடிகை : பூஜா (நான் கடவுள்)
சிறந்த புதுமுக நடிகர் : அபிநயா (நாடோடிகள்)
சிறந்த துணை நடிகன் : ஜெயப்ரகாஷ் (பசங்க) 
சிறந்த துணை நடிகை : சாமமு (காஞ்சிவரம்)
சிறந்த இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் (அயன்)
சிறந்த பின்னணி பாடகன் : கார்த்திக் (ஆதவன்)
சிறந்த பின்னணி பாடகி : சின்மயி (ஆதவன்)
சிறந்த வசனநடை : நா முத்துக்குமார் (அயன்)
சிறந்த ஒளிப்பதிவாளர் : திரு (காஞ்சிவரம்)


Kanchivaram - Prakash Raj
Nadodikal 
Naan Kadavul Pooja


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Related Posts Plugin for WordPress, Blogger...