Friday, November 26, 2010

த்ரிஷா எண்ணெய் குளியல் வீடியோ.


த்ரிஷா எண்ணெய் குளியல் காட்சி. எண்ணெய் குளியல் காணொளி. த்ரிஷா எண்ணெய் குளியல் வீடியோ.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

ஓவியாவின் புதிய படங்கள்.

நடிகை ஓவியா வேங்கை எனும் படத்தில் நடிக்கிறார். வேங்கை படத்தின் பிரதான பாத்திரங்களில் தனுஷும் தமன்னாவும் நடிக்கின்றனர். நடிகை ஓவியாவின் படங்கள் சில இங்கே:

நடிகை ஓவியா.

ஓவியா வேங்கையில்.

ஓவியா சாரியில்.
மேலும் சில ஓவியாவின் புதிய படங்கள் : Kingdom of Photo Albums.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

Wednesday, November 24, 2010

Sahar Online: மகிந்தவின் ஆட்சிக்காலத்தில்...

Sahar Online: மகிந்தவின் ஆட்சிக்காலத்தில்...: "கடந்த வருடம் ஆமிக்காரனால் கெடுக்கப்பட்டவள் - இன்றுதெருவோரத்தில் கைக்குழந்தையுடன் சோகமாய் ........."


தொடர்ந்து வாசிக்க, மேலுள்ள இணைப்பை பயன்படுத்தி படைப்பாளியின் தளத்திற்கு செல்க.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

Friday, November 19, 2010

காவலன் இயக்குனருடன் விஜய்க்கு என்ன பிரச்சனை?

காவலன் இயக்குனருடன் விஜய்க்கு ஒரு பிரச்சனை இருந்ததாகவும் அது தற்போது சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் தெரிகிறது. காவலன் படத்தை சித்திக் இயக்குகிறார். விஜய் மற்றும் அசின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வித்யாசாகர் இசையமைக்கிறார்.

காவலன் படத்திற்காக வித்தியாசாகர் ஒரு மெல்லிசைப் பாடலை உருவாக்கியிருக்கிறார். இந்தப் பாடல் படத்தின் முடிவிற்கு சிறிது நேரத்தின் முன் வரவேண்டும் என இயக்குனர் விரும்பினாராம். ஆனால் விஜயோ அந்த இடத்தில் ஒரு குத்துப் பாடல் வேண்டும் என அடம்பிடித்திருக்கிறார்.

இவர்கள் சண்டையில் கடுப்பாகிப் போன எடிட்டர், அந்த இடத்தி பாடல் எதுவும் தேவையில்லை எனக் கூறிவிட்டார். இருந்தாலும் பூனேயின் மலையடிவாரத்தில் ஒரு மெல்லிசை பாடலின் படப்பிடிப்பு நடந்துள்ளது.

எனினும், இப்பாடல் காவலன் படத்தின் எந்த இடத்தில் வரும் என கூற படக் குழுவினர் மறுத்துவிட்டனராம்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

சபாஷ் சரியான போட்டி

வேணு அரவிந்த் 
தமிழில் தயாரிக்கப் பட இருக்கும் புதிய படமொன்றின் பெயர் சபாஷ் சரியான போட்டி. இதனை வேணு அரவிந்த் இயக்குகிறார். இப்படம் பற்றி வேணு சொன்னதாவது, இக்காலத்தில் ஒருவனின் துக்கத்தில் இன்னொருவன் சந்தோசமடைகிறான். இதனை அடிப்படையாக வைத்தே இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு காமெடி படமாக இருக்கும்.

சபாஷ் சரியான போட்டி படத்தின் நாயகி தம்புராட்டி பற்றி வேணு சொன்னதாவது, அவர் ஒரு கட்டடக் கலை நிபுணி. அத்துடன் ஒரு விளம்பர நடிகையும் கூட. அவருக்கு தமிழ் தெரியாது. எனவே வசனங்களை ஆங்கிலத்தில் எழுதி கொடுக்கிறோம். அவர் ஒரு கவர்ச்சிக் கன்னி கிடையாது. ஆனால் அவரின் முகம் இந்தக் கதைக்கு பொருத்தமாக இருக்குமென்பதால் அவரை இந்தப் படத்தில் நடிக்க வைக்கிறோம். அவர் ஒரு கதை நாயகியாக இருப்பார்.

படத்தின் நாயகன் ஜெயராம் மணி பற்றி சொன்னதாவது, அவர் அண்மையில் தமிழ் பெண்கள் பற்றி சொன்ன கருத்துகளால் இந்தப் படத்திற்கு பாதிப்பு வருமா என பலரும் கேட்கின்றனர். ஆனால் எந்தப் பாதிப்பும் வராது. ஏனெனில் அவருக்கு பிரச்னையை ஏற்படுத்தியவர்கள் தமிழ் சினிமாகாரர்கள் அல்ல. எனவே, எந்தப் பாதிப்பும் இல்லை. அவரிடம் கேட்கக்கூடாத கேள்வியை கேட்டுவிட்டார்கள். பகிடியாக அவர் சொன்னதை பெரிது படுத்தி விட்டார்கள். அப்படிச் செய்திருக்கக் கூடாது.

சபாஷ் சரியான போட்டி படம் உங்கள் பிரச்சனைகளை மறந்து சிரிப்பதற்காக மட்டுமே எனவும் கூறினார்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

நகரம் பட wallpaper 1024x768px

நகரம் பட wallpaper , 1024x768pxcels அளவில் இங்கே...

நகரம் - அனுயா , சுந்தர் சி

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

Thursday, November 18, 2010

"கஜன்" : ஒரு தாயின் காதல் : நடிகை ஸ்பூர்தி

ஸ்பூர்தி.
ஒரு தாய் தன்னுடைய வாழ்வில் வரும் ஒருவனைப் பற்றி பேசுகிறாள். இதுதான் கஜன் படத்தின் ஒருவரிக் கதை. இந்தப் படத்தை ராஜராஜன் இயக்குகிறார். ஸ்ரீ சாஸ்தா பிலிம் சார்பில் மாரியப்பன் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

சரண் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் ஸ்பூர்தி நாயகியாக நடிக்கிறார். ராஜேஷ், யுவராணி, சிங்கம் புலி, மதன் போப் மற்றும் ஜீவா ஆகியோரும் நடிக்கின்றனர். ரேனுகுண்டா படத்தில் நடித்த சஞ்சனா ஒரு பாடலுக்கு ஆடுகிறார். படப்பிட்டிப்பு - ஆனந்த், இசை - சபேஷ் மற்றும் முரளி, வசனம் - முத்துலிங்கம், பிறைசூடான் மற்றும் பாஸ்கர் டோஸ்.

நடிகை ஷ்பூர்தியின் படங்கள்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

ஜெனலியாவின் புதிய படங்கள்.



நடிகை ஜெனலியா நடிக்கும் தெலுங்கு படமான "Orange" இலிருந்து சில காட்சிகள்...

மேலும் படங்கள் பார்க்க, 

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

மம்தா மோகன்தாசின் சொக்கடிக்கும் படங்கள்.




மம்தா மோகன்தாசின் மேலும் படங்கள் வெவ்வேறான மூன்று அல்பம்களில் உள்ளன. அவற்றிற்கான இணைப்புகள் :
Happy Reading : Actress Mamta Mohandas photos
Happy Reading : Mamta Mohandas hot stills
Kingdom of Photo Albums : Actress Mamta hot sexy images

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

புற்று நோயால் அவஸ்தைப்படும் நடிகை.

மம்தா மோகன்தாஸ்.
புற்று நோயால் அவஸ்தைப்படும் நடிகை மம்தா மோகன்தாஸ் பல தமிழ், மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்தவர். அத்துடன் படங்களுக்கு பாடல்களும் பாடியுள்ளார். கோவா படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார். அவர் நடித்து தமிழில் சிவப்பதிகாரம் எனும் படம் ஹிட் ஆனது. இதில் விஷால் ஹீரோவாக நடித்திருந்தார்.

மம்தா அண்மையில் கீமோதெரபிகாக தனது தலை முடியை கட்டையாக வெட்டியுமுள்ளார். இதுபத்தி கூறிய மம்தா, இச் சிகிச்சை முறை வழியை ஏற்படுத்துகிறது. இருந்தாலும் வழியில்லாமல் வெற்றியில்லை என கூறுகிறார்.

மம்தா கடந்த 14 ம்  திகதி தந்தி 25 வது பிறந்த நாளை கொண்டாடினார். மம்தா நடித்து அண்மையில் வெளிவந்த படம், அன்வர். இது ஒரு மலையாளப் படம். சூப்பர் ஹிட்.

சந்தோசமான விடயங்கள் நிறைய இருந்தாலும், கான்சரால் அவதிப்படுகிறார்.

ஆங்கிலத்தில் வாசிக்க : HAPPY READING

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

Wednesday, November 17, 2010

சிகரட் என்ன விலை??? ஐஸ்வர்யா ராயிடம் கேளுங்கள்.

ஹ்ரிதிக் ரோஷன் மற்றும் ஐஸ்வர்யா ராயின் நடிப்பில் நாளை உலகம் முழுவதும் வெளிவரவிருக்கும் குஷாரிஷ் படத்தில் ஐஸ்வர்யா ராய் சிகரட் புகைப்பது போல ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. இக்காட்சியை விளம்பரப் படங்களிலும் ட்ரெய்லரிலும் காணக்கூடியதாக இருக்கிறது.

இதனால் ஐஸ்வர்யா ராய்க்கு சிக்கல் எழுந்துள்ளது. மாதர் சங்கங்கள் மற்றும் மகளீர் அமைப்புகள் அந்தக் காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன. நாட்டில் முன்மாதிரியாக திகழ வேண்டியவரே இவ்வாறு மற்ற பெண்களை புகைப்பிடிக்க தூண்டக் கூடிய விதத்தில் நடிக்கலாமா என கேட்கின்றனர்.

தான் சாதாரணமாக புகைப் பிடிப்பதில்லை எனவும் அந்தக் காட்சியின் தேவை காரணமாகவே அவ்வாறு நடித்ததாகவும் கூறிய ஐஸ்வர்யா ராய், அந்தக் காட்சியில் நடித்த பின்னர் புகைபவர்களுக்கு அருகில் கூட செல்லக் கூடாது என தான் எண்ணுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், தன்னால் அந்தக் காட்சியை நீக்கச் சொல்ல முடியாதெனக் கூறிய ஐஸ்வர்யா ராய், படத்தின் இயக்குனரே முடிவெடுக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.

ஓரிரு தினங்களுக்கு முன்னர், இதே படத்தில் ஹ்ரிதிக் ரோஷனுடன் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்ததாலும் சில காட்சிகளில் நெருக்கமாக நடித்ததாலும் ஐஸ்வர்யா ராய்க்கு குடும்பத்தில் பிரச்சனைகள் வந்ததாகவும் செய்தி வெளிவந்திருந்தது. அதனையும் ஐஸ்வர்யா ராய் மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்தி : ஐஸ்வர்யா ராய்க்கு முத்தத்தால் வந்த வினை

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

அழகு பதுமை பாவனா சேலை விளம்பரத்தில்...

பாவனா சேலையில்.

மேலும் சில படங்கள் HAPPY READING இலும், இன்னும் சில படங்கள் Kingdom of Photo Albums இலும் உள்ளன.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

ஜீவாவின் "கோ" படப் பாடலுக்கான முன்னோடி.

ஜீவாவின் "கோ" படப் பாடலுக்கான முன்னோடி இங்கே தரப்படுகிறது.


இப் படத்தின் பாடல்கள் ஐங்கரன் நிறுவனத்தால் விரைவில் வெளியிடப்படவுள்ளன.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

விமலா ராமன் wallpaper 1366x768

விமலா ராமன்.

உங்கள் லேப்டாப் இற்கு 1366x768 pixels அளவில் விமலா ராமனின் wallpaper பெற படத்தின் மேல் அழுத்துங்கள். மேலும் இதே அளவுள்ள விமலா ராமனின் wallpaper பெற HAPPY READING இற்கு செல்க.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

ஐஸ்வர்யா ராய்க்கு முத்தத்தால் வந்த வினை

Aishwarya Rai lip to lip kiss
ஐஸ்வர்யா ராய் ஹ்ரிதிக் ரோஷனுடன் படு செக்சியாக குஜாரிஷ் படத்தில் நடித்துள்ளார். குஜாரிஷ் படத்தில் ஹ்ரிதிக் ரோஷன் - ஐஸ்வர்யா ராய் லிப் 2 லிப் முத்தக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இருவரும் பல காட்சிகளில் நெருக்கமாக இருப்பது போலவும் காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் ஐஸ்வர்யா ரைக்கு குடும்பத்தில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளதாக சில பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றி கருத்துக் கூறிய ஐஸ்வர்யா ராய், தனக்கு குடும்பத்தில் எந்த வித சிக்கல்களும் இல்லை என கூறியதுடன், எல்லா படங்களிலும் நாயகனும் நாயகியும் படக் காட்சிகளில் மட்டுமே காதலிக்கிறார்கள் என கூறியிருக்கிறார்.

எது என்னவானாலும் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயை புரிந்து கொண்டால் சரி...

நமக்கென்ன, நமக்கு ஐஸ்வர்யா ராய் செக்சியாக நடிக்க வேண்டும். அவ்ளோதான்...

குஜாரிஷ் படங்கள் பார்க்க இங்கே அழுத்துங்கள்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

சிம்பு - சினேகா உல்லால் : புதுக் கதை

சினேகா உல்லால்.

வானம் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக சினேகா உல்லால் நடிக்கிறார். நடிக்க வந்த நாலு நாளிலேயே அம்மணி முகத்தை இறுக்கமாக வைத்திருக்கிறாராம். சிம்புவின் ஜோக்குகளுக்கும் சிரிப்பதில்லையாம். அச்சச்சோ இந்தப் பழம் புளிக்கும், இது வேணாம் என சிம்பு தயாரிப்பாளரிடம் சொல்லியிருகிறார். சிம்புவையும் சினேகா உல்லாளையும் சமாதானப்படுத்த படக்குழு தற்போது களத்தில் குதித்துள்ளது.

"நான் சிம்புவின் ரசிகை. சிம்புவுடன் நடிக்க கூப்பிட்டால் அடுத்த நொடியே போய் நிற்பேன்" என கூறிவந்தவர் நடிகை சினேஹா உல்லால். தெலுங்கு அழகியான இவரை வானம் படத்தில் நடிக்க சின்பு அழைத்திருந்தார். இருவருக்குமிடையில் என்ன பிணக்கோ தெரியவில்லை, சிம்புவை கண்டாலே சினேகா உல்லாளின்  முகம் கோணுகிறதாம்.

மன்மதன் ஏதும் அம்பு விட்டாரோ?

சினேகா உல்லால் wallpaper 1024x768 px

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

3 இடியட்‌ஸ் தமிழ் பதிப்பின் மிகப் பெரிய இடியட்‌ யார்?

மதன் கார்கி - வைரமுத்துவின் மகன்.

3 இடியட்‌ஸ் படம் ஹிந்தியில் வெளியாகி சக்கை போடு போட்டது. இதனை தமிழில் மீள படமாக்க ஷங்கர் தயாராகிறார். வரும் டிசெம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கவிருகிறது.

3 இடியட்‌ஸ் தமிழ் பதிப்பை ஷங்கர் இயக்குகிறார். நடிகர்கள் விஜய் மற்றும் ஜீவா நடிப்பது உருதியாகியிருகிறது. அத்துடன் நடிகை இலியானாவும் நடிக்கிறார். மூன்றாவது நடிகர் யார் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

3 இடியட்‌ஸ் தமிழ் பதிப்பிற்கு வசனம் எழுதும் பொறுப்பு வைரமுத்துவின் மகனான மதன் கார்கியிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்திரன் படத்தின் வசன கர்த்தாக்களில் இவரும் ஒருவர். அத்துடன் என்திரனில் இரு பாடல்களும் எழுதியுள்ளார்.

சரி, தலைப்பிற்கும் மேலுள்ள விடயங்களுக்கும் என்ன சம்பந்தம்?

3 இடியட்‌ஸ் படத்தில் நடிக்கப் போகும் மூன்று நாயகர்களை விடவும் பெரிய இடியட்‌, அவர்களுக்கு வசனம் எழுதும் மதன் கார்கிதான் என கூறலாமா?

உங்கள் கருத்துக்களுக்கு எமது விமர்சனப் பெட்டி திறந்தே உள்ளது.....

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

விஷாலுக்கு "NO" சொன்ன ஹன்ஷிகா.

ஹன்ஷிகா - ஜெயம் ரவி : எங்கேயும் காதல்.

ஹன்ஷிகா விஷாலுக்கு "NO" சொல்லியிருகிறார். பிரபு தேவா இயக்கம் படமொன்றில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க ஹன்ஷிகாவை கேட்டனராம். அப்போதே ஹன்ஷிகா இவ்வாறு கூறியிருக்கிறார்.

ஹன்ஷிகா தற்போது ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். எங்கேயும் காதல் விரைவில் வெளிவரவிருகிறது.


விஷாலின் விடயம் பற்றி கருத்துக் கூறிய ஹன்ஷிகா, தன்னால் விஷாலுடன் நடிக்க முடியாமல் போனது வருத்தமளிப்பதாக கூறினார். மேலும் பிரபு தேவாவின் இயக்கத்தில் தான் ஏற்கனே நடித்திருப்பதாகவும் அவர் ஒரு நல்ல இயக்குனர் எனவும் கூறினார்.

எங்கேயும் காதல் திரைப்பட படங்கள் பார்க்க இங்கே அழுத்தவும்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

Tuesday, November 16, 2010

ரம்லத் தனது மனைவி என்பதை மறுக்கும் பிரபு தேவா.

பிரபு தேவா குடும்பம்.
ரம்லத் தனது மனைவி இல்லை என பிரபு தேவா தெரிவித்திருக்கிறார். சட்டப்படி திருமணப் பதிவு மேற்கொள்ளப்படாததால் ரம்லத் தன்னுடைய மனைவி இல்லை என தெரிவிக்கும் பிரபு, அவருடன் குடும்பம் நடத்தி பிள்ளைகளையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபு தேவாவின் மனைவியின் புகாரின் அடிப்படையில் நடிகர் சங்கம் சார்பாக பதியப்பட்ட வழக்கில் ஆஜராகுமாறு பிரபு தேவா மற்றும் நயன்தாராவிற்கு நீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையிலேயே பிரபு தேவா இவ்வாறு கூறியுள்ளார்.

பிரபு தேவாவின் இந்தக் கூற்றை போயேன நிரூபிப்பதற்காக, அவரது மனைவி, தேவையான எல்லா பத்திரங்களையும் சேகரித்து வைத்துள்ளார். ரேசன் கார்டு, பிள்ளைகளின் பிறப்பு உறுதிச் சான்றிதல்கள் என்பவற்றையும் எடுத்துவைத்துள்ளார்.

பிரபு தேவாவும் நயன்தாராவும் எதிர்வரும் 23 ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

இது தொடர்பான செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க : Happy Reading

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

அசினின் மொடலிங் படங்கள் சில...

அசினின் மொடலிங் படங்கள் சில...

Asin Modeling photo

மேலும் சில படங்கள் Kingdom of Photo Albums இல்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

அஞ்சலியின் லிப் 2 லிப் முத்தக் காட்சி.

அஞ்சலியின் லிப் 2 லிப் முத்தக் காட்சி ஒன்று அஞ்சலி நடித்துக் கொண்டிருக்கும் படமான மகிழ்ச்சியில் இடம்பெற்றிருகிறது. இப்படத்தின் நாயகனுக்கு, தனது தாய் மற்றும் தகப்பனுக்கு தெரியாமல் அஞ்சலி முத்தமிட வேண்டும். ஆனால், முத்தக் காட்சியை படமாக்கும் போது அஞ்சலியின் பெற்றோர் அங்கு வந்துவிட்டனர்.... அப்புறம் என்ன...

அஞ்சலி.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

அஷீகாவின் கவர்ச்சிப் படங்கள்.

அஷீகாவின் கவர்ச்சிப் படங்கள் மேலும் பார்க்க விரும்பினால் Kingdom of Photo Albums இற்கு செல்லவும்.
Aasheeka hot photos

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

நடிகை சோனாவின் வெற்றியின் ரகசியம்.

சோனா ஹாட் ஸ்டில்.

நடிகை சோனாவின் வெற்றியின் ரகசியம் பற்றி சோனா சொன்னதாவது, "எனது வளர்ச்சியின் ரகசியம் அழகும் கவர்ச்சியுமே ஆகும். மூன்றாவதாக எனது திறமையையும் சொல்லலாம்."

மேலும் கதைத்த சோனா, தனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருப்பதாகவும் எனினும் அவர்களில் எவரையேனும் தான் காதலிக்க வில்லை எனவும் கூறினார். ஆண்களுடன் தன்னால் வாழ முடியாதெனக் கூறிய சோனா ஆண்கள் இல்லாமலும் வாழ் முடியாதெனக் கூறினார்.

மேலும், நடிகைகள் தற்போது பச்சை குத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். நானும் குத்தப் போகிறேன். "Don't come near me" அதாவது என்னருகில் வரதே என பச்சை குத்த ஆர்வமாக உள்ளது என கூறினார்.

சோனா ஒரு கவர்ச்சி நாயகியாகவும் காமெடியன் ஆகவும் படங்களில் தோன்றினாலும், அவர் ஒரு தயாரிப்பாளரும் கூட. சோனாவின் தயாரிப்பில் உருவான கனிமொழி படம் விரைவில் வெளியிடப்படவிருக்கிறது. இப்பட துவக்க விழாவிற்கு வந்த கலைஞருக்கு சோனா நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

தமிழ் படிக்கும் 'தமிழ் படம்' நாயகி திஷா பண்டே

தமிழ் படம் மூலம் தமிழில் அறிமுகமான திஷா பண்டே தற்போது மயங்கினேன் தயங்கினேன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் மோட்சம் எனும் தெலுங்கு படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். திஷா தற்போது ஆர்வமாக தமிழ் படிக்கிறார்.

ஒரு நாளைக்கு பத்து தமிழ் சொற்கள் மனப் பாடம் செய்வதாக கூறும் திஷா ஆறு மாதத்தில் தன்னால் நன்றாக தமிழில் பேசக் கூடியதாக இருக்குமென்றும், நீங்கள் ஒரு புதிய தமிழ் நடிகையை பெறப்போகிறீர்கள் என்றும் கூறும் இவர், தனக்கு பிடித்த இடம் சென்னை என்கிறார்.

ராஜஸ்தான் மற்றும் மும்பையை காட்டிலும் சென்னையை கூடப் பிட்டிக்கும் எனக் கூறும் திஷா, தாவணி மற்றும் சேலையில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். இப்படி நடித்தால் தமிழ் நாட்டு மக்கள் மனதில் பெரிய இடத்தைப் பிடிக்கலாம் என யாரோ கதை கட்டி விட்டார்கள் போலிருக்கிறது.

தகவல் மூலம் (ஆங்கிலத்தில்) : HAPPY READING
திஷா பண்டே இன் படங்கள் : இங்கே அழுத்தவும்.
திஷா பண்டே இன் wallpapers (1024x768) : இங்கே.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

திஷா பண்டே (Disha Pandey) இன் கவர்ச்சிப் படங்கள்.

திஷா பண்டே (Disha Pandey) இன் கவர்ச்சிப் படங்கள் மேலும் பார்க்க HAPPY READING இற்கு செல்லவும்.
திஷா பண்டே.

தமிழ் படம் எனும் தமிழ் படத்தில் அறிமுகமான திஷா பண்டே இப்போது மயங்கினேன் தயங்கினேன் எனும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அத்துடன் மோட்சம் எனும் தெலுங்கு படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

Sunday, November 14, 2010

நடிகை ப்ரியாமணியின் கவர்ச்சிப் படங்கள்

Priyamani in bikini
நடிகை ப்ரியாமணியின் கவர்ச்சிப் படங்கள் மேலும் பார்க்க HAPPY READING இற்கு செல்லவும்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

நடிகை சிம்ரனின் படத் தயாரிப்பு நிறுவனம்

நடிகை சிம்ரனின் படத் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் Arigem Films Private Limited ஆகும். சிம்ரன் தனது படத்தயாரிப்பு நிறுவனத்தில் தமிழ் படங்களையும் தொலைக்காட்சி நாடகங்களையும் தயாரிக்கவிருக்கிறார். அண்மையில் படத் தொடக்க விழாவொன்றில் பங்குபற்றிய சிம்ரன் மேலுள்ள தகவலை கூறியிருக்கிறார்.

மேலும் தான் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் கூறிய சிம்ரன், நல்ல கதை அமைந்தால் தானும் நடிக்கத் தயார் எனவும் கூறினார். தனது கணவனுடன் சேர்ந்து தான் படத்தில் நடிக்க இருப்பதாக பலரும் கதைப்பதாக குறிப்பிட்டார்.

மேலும் பேசிய சிம்ரன், தான் இப்போது சென்னைவாசியாக மாறிவிட்டதாக கூறினார். தான் மும்பை மற்றும் டெல்லி பற்றி மறந்து விட்டதாக கூறிய சிம்ரன், உதாண்டியில் ஒரு வீடு சொந்தமாக கட்டியிருப்பதாகவும், தனது பிள்ளை இங்கேயே படிப்பதாகவும் கூறினார்.

சிம்ரனைப் போல் ஜோதிகாவும் நடிக்க வந்தால் எப்படியிருக்கும்?

செய்தி மூலம் (ஆங்கிலத்தில்) : Happy Reading

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

நடிகை அஞ்சலியின் புதிய படங்கள்

Anjali latest stills
Actress Anjali latest image
நடிகை அஞ்சலியின் புதிய படங்கள் மேலும் பார்க்க Kingdom of Photo Album இற்கு விரையுங்கள்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

Saturday, November 13, 2010

JFW Magazine இல் ஸ்ரேயாவின் கவர்ச்சிப் படங்கள்

JFW Magazine இல் ஸ்ரேயாவின் கவர்ச்சிப் படங்களில் சில இங்கே உள்ளன. மேலும் பார்க்க, Kingdom of Photo Albums இற்கு செல்லவும்.

JFW magazine cover page with sexy Shriya

Sexy Shriya Saran latest still

Sriya hot in JFW magazine

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

அனுஷ்காவின் புதிய படங்கள்

அனுஷ்கா கவர்ச்சி படம்
அனுஷ்காவின் புதிய படங்கள் மேலும் பார்க்க HAPPY READING இற்கு செல்லுங்கள்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

ஐஸ்வர்யா ராயின் புதிய படங்கள்.

ஐஸ்வர்யா ராயின் புதிய படங்களின் தொகுப்பு பார்க்க இங்கே வருக.
HAPPY READING

Aishwarya Rai

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

Friday, November 12, 2010

மச்சக்கன்னி நாயகி அம்ருதவள்ளியின் கவர்ச்சிப் படங்கள் - தொகுப்பு 1

Machchakkanni - Amruthavalli
மச்சக்கன்னி நாயகி அம்ருதவள்ளியின் கவர்ச்சிப் படங்கள் - தொகுப்பு 1

மேலுள்ள இணைப்பை பயன்படுத்தி மேலும் பல கவர்ச்சிப் படங்களைப் பார்த்து மகிழுங்கள்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

வடிவேலு பற்றி 10 விடயங்கள்.

வடிவேலு drawing 

வடிவேலு தனது அம்மாவை நேசிக்கிறார். படப் பிடிப்பு எதுவும் 2  நாட்களுக்கு இல்லாவிட்டால் அம்மாவை பார்க்க மதுரைக்கு ஓடிவிடுவார். அம்மாவுடன் 2  நாட்கள் இருந்து அவர் சமைக்கும் உணவை உண்டாலே நிம்மதியடைவார்.

வடிவேலு ஆடு, கோழி இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்துவிடுவார். இட்லியும் சம்பலுமே அவருக்கு அதிகம் பிடிக்கும். இரவு உணவிற்கு சப்பாத்தி மட்டுமே சாப்பிடுவார்.

தனது சுவிப்ட் காரில் நீண்ட தூரம் பயணம் செய்வது வடிவேலுவிற்கு ரொம்ப பிடிக்கும்.

சொந்த ஊரிற்கு போக முடியாவிட்டால் படாபாயில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்று மரங்களுடன் உரையாடுவார். இதிலிருந்து வடிவேலு தனது சொந்த ஊரிற்கு சென்ற சந்தோசத்தைப் பெறுவார்.

படங்களில் பலவித ஆடைகளில் வடிவேலு தோன்றினாலும், அவர் எளிமையான ஆடைகளையே அணிவார். சனிக்கிழமைகளில் கருப்பு உடுப்பும் வியாளக்கிழமைகளில் மஞ்சள் உடுப்பும் அணியும் பழக்கமுடையவர்.

தனது குறைகளை யாராவது கண்டுபிடித்துவிட்டால் 'என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணலையே' என சொல்வார். இதனால் அவர் குறையை கண்டுபிடித்தவரும் சிரித்துவிடுவார்.

தனது நண்பர்களை அலுவலகத்திற்கு வரச் செய்து அவர்களுடன் சேர்ந்து கண்ணதாசன் MGR இற்காக எழுதிய பாடல்களை பாடும் பழக்கமுடையவர்.

இயக்குனர் சொல்வதை  கேட்டுக்கொண்டிருப்பார். ஆனால்  படப்பிடிப்பின் போது தனது சொந்த பாணியில் பேசிவிடுவார். இதனால் அங்கெ ஒரே சிரிப்பொலிதான்.

புதிய கருமங்களை தொடங்க முன்னர் தனது அலுவலகத்தில் 10 நிமிடங்கள் கண்ணை மூடி அய்யனாரை வழிபடும் பழக்கமுடையவர்.

தனது குடும்பத்தினர் தன்னுடன் எவ்வாறு பேசுவர் என தனது நண்பர்களுக்கு மிமிகிரி பண்ணிக் காட்டுவார். இது நண்பர்களுக்கு மட்டும்.

To read Article in English : Happy Reading

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

ஹன்ஷிகா மொத்வானியின் கிறங்கல் படம்

Hanshika is sexy in transparent dress
 எங்கேயும் காதல் நாயகி ஹன்ஷிகா மொத்வானியின் கிறங்கல் படம். மேலும் பல படங்களைப் பார்க்க விரும்பினால் எங்கேயும் காதல் திரைப்படத்தின் பிரத்தியேக தளத்திற்கு செல்லவும்.


Engeyum Kadhal heroine Hanshika Motwani's sexy photo is above. To view more photos from that film, visit to Engeyum Kadhal Movie exclusive site.

மேலும் பல படத் தொகுப்புகளை பார்க்க ; Kingdom of Photo Albums

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

Thursday, November 11, 2010

எங்கேயும் காதல் திரைப்படத்தின் படங்கள்.

ஜெயம் ரவி and ஹன்ஷிகா.
எங்கேயும் காதல் திரைப்படத்தின் படங்கள் பார்க்க எங்கேயும் காதல் திரைப்படத்திற்கென தனியாக உள்ள தளத்திற்கு செல்லுங்கள் ...
எங்கேயும் காதல்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

கொடுத்துவைத்த ஜெனிலியாவின் ரசிகர்.

இதை வாசித்துவிட்டு அவன் இடத்தில் நான் இருந்திருந்தால் என கற்பனை பண்ணக் கூடாது. கொடுத்துவைத்த ஜெனிலியாவின் ரசிகர் ஒருவரைப் பற்றிய செய்திதான் இது. ஆனாலும் ஒரு ரசிகனின் சோகக் கதை.

நடிகை ஜெனிலியா பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி தெலுங்கு ஹிந்தி என பல படங்களின் நடித்துள்ளார். அண்மையில் வெளிவந்த உத்தம புத்திரனிலும் நடித்துள்ளார். வேலாயுதம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அண்மையில் விஜயவாடாவில் நடந்த தனியார் நிகழ்ச்சிக்கு சென்ற அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். குறும்புக்கார ரசிகர் ஒருவர், ஜெனிலியாவின் அங்கங்களை தொட்டுப் பார்த்திருக்கிறார். பொறுக்க முடியாத ஜெனிலியா அவனது கன்னத்தில் ஒரு முத்தம் மன்னிக்கவும் பளார் கொடுத்திருக்கிறார்.

எனினும் அடித்ததை மறுத்த ஜெனிலியா, ஒரு ரசிகர் தன்னுடன் சில்மிஷம் செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அவரை தள்ளி விட்டதோடு சரி எனவும் கூறியிருக்கிறார்.

சரி, அதன் பின்னர் அந்த ரசிகன் என்ன செய்திருப்பான்? ஒரு கற்பனை... வந்தவன் போனவன் கண்டவன் காணாதவன் என எவன் ஆப்பிட்டாலும், ஜெனிலியாவிடம் அடிவாங்கியதை நாகூசாமல் சொல்லியிருப்பான்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

கஜல் அகர்வால் பிகினியில் கடற்கரையில்..

Kajal Agarwal hot wet photo
கஜல் அகர்வால் பிகினியில் கடற்கரையில் குளித்துக் கொண்டிருக்கும் காட்சிதான் இது. மேலதிக படங்களுக்கு : Kingdom of Photo Albums

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

Wednesday, November 10, 2010

அசினின் கவர்ச்சிப் படங்கள்.

Asin hot in topless dress
அசின் ஒரு புகழ் பெற்ற தமிழ் சினிமா நாயகி. எனினும் இப்போது அசின் கூடுதலாக ஹிந்தி படங்களிலேயே நடிக்கிறார். அதற்கு தமிழ் சினிமா ரசிகர்களிடம் இருக்கும் எதிர்ப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அசினின் கவர்ச்சிப் படங்களின் தொகுப்பை பார்க்க Kingdom of Photo Albums

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

Tuesday, November 9, 2010

ஆர்யாவின் "சிக்கு புக்கு" இணையத்தளம்.

Chikku Bhukku

ஆர்யா மற்றும் ஸ்ரேயா நடிப்பிபில் வெளிவரவிருக்கும் சிக்கு புக்கு திறப்படத்திற்கென தனியான ஒரு இணையத்தளம் தொடங்கவிருப்பதாக அதன் இயக்குனர் கூறியுள்ளார். அதில் சிக்கு புக்கு தொடர்பான விடயங்களை சேர்க்க இருக்கிறார்கள்.

ஆனால் சிக்கு புக்குவிற்கென தனியான ஒரு இணையத்தளம் திறக்கப்பட்டுள்ளது. அதற்கு செல்லும் வழி ; சிக்கு புக்கு.

இது ஒரு unofficial இணையத்தளம்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

அஜித்தை சாப்பாட்டுக் கடை வைக்கும்படி சொல்கிறார் த்ரிஷா.

த்ரிஷா தற்போது அஜித்துடன் மங்காத்தாவிலும் கமலுடன் மன்மதன் அம்பு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். மங்காத்தா படத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் புரியாணி சமைத்து பரிமாறியிருகிறார் நமது தல அஜித்.

புரியாணி நல்ல சுவையாக இருந்தது என எல்லோரும் பாராட்டியிருந்தனர். ஆனாலும் த்ரிஷ்வினால் புரியாணியை சுவைத்துப் பார்க்க முடியாமல் போய்விட்டது. மற்றவர்கள் சொல்லி  புரியாணியின் சுவையைப் பற்றி அறிந்திருக்கிறார் த்ரிஷா.

தன்னால் சுவைத்துப் பார்க்க முடியவில்லையே என கவலையில் இருந்த த்ரிஷாவிடம் இதுபற்றி கேட்டபோது அவர் பகிர்ந்து கொண்டவை :

அஜித் சமைத்து பரிமாறிய புரியாணியை சுவைத்துப் பார்க்க தவறிவிட்டேன். முதலாவது பகுதி படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் நான் சென்றுவிட்டேன். அதனால் எனக்கு கிடைக்கவில்லை. எனினும் அஜித்தின் புரியாணி நன்றாக இருந்ததாக மற்றவர்கள் கூறினார். அஜித் ஒரு ரேஸ்டோரெண்டை திறந்தால் நல்லாயிருக்கும்.

மேலும் கதைத்த த்ரிஷா, கமலுடன் நடிப்பது பெருமையான விடயமெனவும் கமலுக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துகளையும் கூறிக்கொண்டார்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

Monday, November 8, 2010

நடிகை இலியானா நனைந்த transparent உடையில்.

நடிகை இலியானா நனைந்த transparent உடையில் உள்ள படம் உட்பட இலேயானாவின் பல மசாலா படங்கள் பார்க்க : Kingdom of Photo Albums

Ileana in wet transparent dress hot sexy photo

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

தமன்னா குளிக்கும் படங்கள்.

Tamanna hot in bathing photo
தமன்னா குளிக்கும் படங்கள் மேலும் சில Kingdom of Photo Albums தளத்தில் உள்ளன.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

நடிகை திவ்யாவின் படங்களின் தொகுப்பு.

நடிகை திவ்யாவின் படங்களின் தொகுப்பிலிருந்து படங்கள். மேலும் பல திவ்யாவின் படங்கள் பார்க்க வேணுமா? இங்கே செல்க.

Actress Divya hot in black sexy dress.
Actress Divya sexy movement in a film.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

Sunday, November 7, 2010

நடிகை திவ்யாவிற்கு வந்த சோதனை.

நடிகை திவ்யாவிற்கு வந்த சோதனை என்ன தெரியுமா? திவ்ய தமிழ் படங்களில் நடிக்கக் கூடாதாம். ஆர்ப்பாட்டம் பண்ணி அறிக்கை விட்டவர் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலர் கண்ணன். சொன்ன காரணம், திவ்யா தமிழருக்கு எதிரானவராம்.

என்னதான் கண்ணன் மிரட்டினாலும், கெளதம் மேனன் தனது அடுத்த படத்திற்கு திவ்யாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார். இதுபற்றி கண்ணன் சொன்னதாவது, திவ்யா வாரணம் ஆயிரம் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகிய காலத்திலேயே நாம் எதிர்த்தோம். அப்போது தனது எதிர்கால படங்களில் திவ்யா நடிக்க மாட்டார் என கெளதம் மேனன் கூறியிருந்தார். எனவேதான் நாங்கள் மௌனமாக இருந்துவிட்டோம். ஆனால், கெளதம் மேனன் தனது வாக்கை மீறிவிட்டார். இது கண்டிக்கத்தக்கது. எங்களால் இதை ஏற்க முடியாது.

இதுபற்றி திவ்யா சொன்னதாவது, கெளதம் மேனனின் படங்களில் நான் நடிக்கக் கூடாது என எதிர்ப்பு இருக்கிறது. அவரின் படங்களில் நான் நடிப்பேனா இல்லையா என்பதை கெளதம் மேனனேதான் சொல்ல வேண்டும்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Related Posts Plugin for WordPress, Blogger...