மேலும் தான் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் கூறிய சிம்ரன், நல்ல கதை அமைந்தால் தானும் நடிக்கத் தயார் எனவும் கூறினார். தனது கணவனுடன் சேர்ந்து தான் படத்தில் நடிக்க இருப்பதாக பலரும் கதைப்பதாக குறிப்பிட்டார்.
மேலும் பேசிய சிம்ரன், தான் இப்போது சென்னைவாசியாக மாறிவிட்டதாக கூறினார். தான் மும்பை மற்றும் டெல்லி பற்றி மறந்து விட்டதாக கூறிய சிம்ரன், உதாண்டியில் ஒரு வீடு சொந்தமாக கட்டியிருப்பதாகவும், தனது பிள்ளை இங்கேயே படிப்பதாகவும் கூறினார்.
சிம்ரனைப் போல் ஜோதிகாவும் நடிக்க வந்தால் எப்படியிருக்கும்?
செய்தி மூலம் (ஆங்கிலத்தில்) : Happy Reading






No comments:
Post a Comment