Tuesday, November 16, 2010

நடிகை சோனாவின் வெற்றியின் ரகசியம்.

சோனா ஹாட் ஸ்டில்.

நடிகை சோனாவின் வெற்றியின் ரகசியம் பற்றி சோனா சொன்னதாவது, "எனது வளர்ச்சியின் ரகசியம் அழகும் கவர்ச்சியுமே ஆகும். மூன்றாவதாக எனது திறமையையும் சொல்லலாம்."

மேலும் கதைத்த சோனா, தனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருப்பதாகவும் எனினும் அவர்களில் எவரையேனும் தான் காதலிக்க வில்லை எனவும் கூறினார். ஆண்களுடன் தன்னால் வாழ முடியாதெனக் கூறிய சோனா ஆண்கள் இல்லாமலும் வாழ் முடியாதெனக் கூறினார்.

மேலும், நடிகைகள் தற்போது பச்சை குத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். நானும் குத்தப் போகிறேன். "Don't come near me" அதாவது என்னருகில் வரதே என பச்சை குத்த ஆர்வமாக உள்ளது என கூறினார்.

சோனா ஒரு கவர்ச்சி நாயகியாகவும் காமெடியன் ஆகவும் படங்களில் தோன்றினாலும், அவர் ஒரு தயாரிப்பாளரும் கூட. சோனாவின் தயாரிப்பில் உருவான கனிமொழி படம் விரைவில் வெளியிடப்படவிருக்கிறது. இப்பட துவக்க விழாவிற்கு வந்த கலைஞருக்கு சோனா நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...