Wednesday, November 17, 2010

3 இடியட்‌ஸ் தமிழ் பதிப்பின் மிகப் பெரிய இடியட்‌ யார்?

மதன் கார்கி - வைரமுத்துவின் மகன்.

3 இடியட்‌ஸ் படம் ஹிந்தியில் வெளியாகி சக்கை போடு போட்டது. இதனை தமிழில் மீள படமாக்க ஷங்கர் தயாராகிறார். வரும் டிசெம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கவிருகிறது.

3 இடியட்‌ஸ் தமிழ் பதிப்பை ஷங்கர் இயக்குகிறார். நடிகர்கள் விஜய் மற்றும் ஜீவா நடிப்பது உருதியாகியிருகிறது. அத்துடன் நடிகை இலியானாவும் நடிக்கிறார். மூன்றாவது நடிகர் யார் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

3 இடியட்‌ஸ் தமிழ் பதிப்பிற்கு வசனம் எழுதும் பொறுப்பு வைரமுத்துவின் மகனான மதன் கார்கியிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்திரன் படத்தின் வசன கர்த்தாக்களில் இவரும் ஒருவர். அத்துடன் என்திரனில் இரு பாடல்களும் எழுதியுள்ளார்.

சரி, தலைப்பிற்கும் மேலுள்ள விடயங்களுக்கும் என்ன சம்பந்தம்?

3 இடியட்‌ஸ் படத்தில் நடிக்கப் போகும் மூன்று நாயகர்களை விடவும் பெரிய இடியட்‌, அவர்களுக்கு வசனம் எழுதும் மதன் கார்கிதான் என கூறலாமா?

உங்கள் கருத்துக்களுக்கு எமது விமர்சனப் பெட்டி திறந்தே உள்ளது.....

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...