![]() |
| மம்தா மோகன்தாஸ். |
மம்தா அண்மையில் கீமோதெரபிகாக தனது தலை முடியை கட்டையாக வெட்டியுமுள்ளார். இதுபத்தி கூறிய மம்தா, இச் சிகிச்சை முறை வழியை ஏற்படுத்துகிறது. இருந்தாலும் வழியில்லாமல் வெற்றியில்லை என கூறுகிறார்.
மம்தா கடந்த 14 ம் திகதி தந்தி 25 வது பிறந்த நாளை கொண்டாடினார். மம்தா நடித்து அண்மையில் வெளிவந்த படம், அன்வர். இது ஒரு மலையாளப் படம். சூப்பர் ஹிட்.
சந்தோசமான விடயங்கள் நிறைய இருந்தாலும், கான்சரால் அவதிப்படுகிறார்.
ஆங்கிலத்தில் வாசிக்க : HAPPY READING






No comments:
Post a Comment