Monday, November 1, 2010

உங்களது வலைத் தளத்தை இங்கேயும் இணையுங்கள்.

உங்களது வலைத்தளத்திற்கு மேலும் பலரை வரவைக்க இலகுவான வழி. உங்களது வெப்சைட்டை இந்த புதிய திரட்டியிலும் இணைத்துக் கொள்ளுங்கள். இலவசமானது. இலகுவானது. Registration தேயையில்லை.

குறிப்பு : நீங்கள் புதிய பக்கத்தை எழுதும் போதெல்லாம் இணைக்க வேண்டியதில்லை. ஒரேயொரு முறை இணைத்தால் போதுமானது. இந்த திரட்டி தானாகவே உங்கள் புதிய பக்கத்தை எடுத்துக்கொள்ளும்.

நீங்கள் செய்யவேண்டியது இதுதான் : உங்கள் வெப்சைட்களின் தலைப்பையும், அவற்றின் இணைப்பையும் k.actress.a@gmail.com எனும் முகவரிக்கு email இல் அனுப்புங்கள். நீங்கள் எத்தனை வெப்சைட்களை வேண்டுமானாலும் இணைக்கலாம்.

உங்களது தளம், ஆங்கிலப்பதிப்பாகவோ அல்லது தமிழ் பதிப்பாகவோ இருக்கலாம். தமிழர்களுடன் தொடர்புடையதாக அல்லது பொது விடயம் சம்பந்தமானதாக இருப்பது வரவேற்க்கத்தக்கது.

இந்த திரட்டிக்கு அடிக்கடி விஜயம் செய்து புதிய தகவல்களை உடனுக்குடன் பெறுங்கள். பல வலைத்தளங்கள் ஒரே பார்வையில் இங்கே. ஒவ்வொரு தளத்தினதும் புதிய பக்கங்கள் இங்கே காண்பிக்கப்படும்.

திரட்டிக்கு செல்லும் வழி.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...