Thursday, November 18, 2010

"கஜன்" : ஒரு தாயின் காதல் : நடிகை ஸ்பூர்தி

ஸ்பூர்தி.
ஒரு தாய் தன்னுடைய வாழ்வில் வரும் ஒருவனைப் பற்றி பேசுகிறாள். இதுதான் கஜன் படத்தின் ஒருவரிக் கதை. இந்தப் படத்தை ராஜராஜன் இயக்குகிறார். ஸ்ரீ சாஸ்தா பிலிம் சார்பில் மாரியப்பன் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

சரண் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் ஸ்பூர்தி நாயகியாக நடிக்கிறார். ராஜேஷ், யுவராணி, சிங்கம் புலி, மதன் போப் மற்றும் ஜீவா ஆகியோரும் நடிக்கின்றனர். ரேனுகுண்டா படத்தில் நடித்த சஞ்சனா ஒரு பாடலுக்கு ஆடுகிறார். படப்பிட்டிப்பு - ஆனந்த், இசை - சபேஷ் மற்றும் முரளி, வசனம் - முத்துலிங்கம், பிறைசூடான் மற்றும் பாஸ்கர் டோஸ்.

நடிகை ஷ்பூர்தியின் படங்கள்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...