Foreign:சினிமா ஒரு பொழுதுபோக்கு அவ்வளவே, சின்னச் சின்ன திரையரங்குகள்தான் அதுவும் கூட்டமில்லா திரையரங்குகள். பார்வையாளர்களை வரவழைக்க காலைக்காட்சி பாதி விலை. நடிகர்களை யாரும் கண்டுகொள்வதில்லை இங்கே(Tamil Nadu, Andhra, Karnataka): உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், சினிமா, நம் உயிரோடு கலந்துவிட்ட விஷயம்.ஆங்கிலப்படங்களில் படுக்கையறை காட்சிகள் இருந்தால் கூட ஏதோ அரை நிமிடத்தில் அரை இருட்டில் முடிந்துவிடும். ஆனால் நம் படங்களோ கொச்சையான நடன அசைவுகள், தொப்புளில் ஆம்லேட் போட ஆரம்பித்து விருந்து சாப்பாடே தயார் செய்வார்கள். Indian masala(spicies)என netல் தேடினால் நடிகையின் மஜா படங்கள்தான் வருகிறது. வாழ்க்கையில் காதல் ஒரு அங்கம், காதலைத் தவிர மனித வாழ்க்கையில் வேறு எத்தனையோ நிலையிருக்கிறது ஆனால் வேறு எதைப்பற்றியும் சிந்திப்பதில்லை. நடிகன்தான் உயிர் பொருள் ஆவி எல்லாம்.நடிப்பையும் மீறி அவனுக்கு தனி மனித வழிபாடு,ஏதோ அவன் கூடவே இருந்தவர்கள்போல அவனுக்கு வக்காலத்து வாங்குவது, அவனும் இளைஞர்களை உசுப்பேற்றி அவன் மார்கெட்டை நிலை நிறுத்திக்கொள்கிறான். அவர்களின் பட்டப் பெயர்களையும் அவர்களையும் நினைத்தால் வேதனையாய் இருக்கிறது.
Foreign:சினிமா ஒரு பொழுதுபோக்கு அவ்வளவே, சின்னச் சின்ன திரையரங்குகள்தான் அதுவும் கூட்டமில்லா திரையரங்குகள். பார்வையாளர்களை வரவழைக்க காலைக்காட்சி பாதி விலை. நடிகர்களை யாரும் கண்டுகொள்வதில்லை
ReplyDeleteஇங்கே(Tamil Nadu, Andhra, Karnataka): உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், சினிமா, நம் உயிரோடு கலந்துவிட்ட விஷயம்.ஆங்கிலப்படங்களில் படுக்கையறை காட்சிகள் இருந்தால் கூட ஏதோ அரை நிமிடத்தில் அரை இருட்டில் முடிந்துவிடும். ஆனால் நம் படங்களோ கொச்சையான நடன அசைவுகள், தொப்புளில் ஆம்லேட் போட ஆரம்பித்து விருந்து சாப்பாடே தயார் செய்வார்கள். Indian masala(spicies)என netல் தேடினால் நடிகையின் மஜா படங்கள்தான் வருகிறது. வாழ்க்கையில் காதல் ஒரு அங்கம், காதலைத் தவிர மனித வாழ்க்கையில் வேறு எத்தனையோ நிலையிருக்கிறது ஆனால் வேறு எதைப்பற்றியும் சிந்திப்பதில்லை. நடிகன்தான் உயிர் பொருள் ஆவி எல்லாம்.நடிப்பையும் மீறி அவனுக்கு தனி மனித வழிபாடு,ஏதோ அவன் கூடவே இருந்தவர்கள்போல அவனுக்கு வக்காலத்து வாங்குவது, அவனும் இளைஞர்களை உசுப்பேற்றி அவன் மார்கெட்டை நிலை நிறுத்திக்கொள்கிறான். அவர்களின் பட்டப் பெயர்களையும் அவர்களையும் நினைத்தால் வேதனையாய் இருக்கிறது.