Wednesday, August 18, 2010

மீண்டும் காதலில் மீரா வாசுதேவன்.

மீண்டும் காதலிக்க தொடங்கியிருக்கும் மீரா வாசுதேவன் தனது வாழ்வில் மீண்டும் சந்தோசத்தை சுவாசிக்கிறார்.

வில்லன் நடிகர் ஜான் கொக்கன்
மீரா வாசுதேவன், உன்னை நான் அறிவேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். ஹிந்தி மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்னர் ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் மகன் விஷாலை திருமணம் செய்திருந்தார். வாழ்வில் பிரிந்த அவர்கள் விவாகரத்தும் பெற்றுவிட்டனர்.

மீரா வாசுதேவன்
இப்போது மீரா வாசுதேவன் வில்லன் நடிகர் ஜான் கொக்கனை காதலிக்கிறார். கேரளா சினிமாவில் இருக்கும் ஜான் கொக்கேன் மோகன்லாலின் படங்களிலும் நடித்துள்ளார். கன்னட சினிமாவில் ஜான் கொக்கன் ஒரு பிரபலமான வில்லன் நடிகர்.

Advertisements :
Meera Vasudevan Hot
Meera Vasudevan sexy stills
John Kokken Gallery
Hot Kannada Actresses
Kannada Sexy Actress Photo
தனது காதல் பற்றி மீரா வாசுதேவன் சொன்னதாவது, "இன்டர்நெட்டில் தான் நாங்கள் முதலில் சந்தித்தோம். எனது facebook இல் அவர் எனக்கு ஹலோ சொன்னார். அதன் பிறகு என்னை சந்திக்க விரும்புவதாக கூறினார். நாங்கள் தொடர்ந்து கதைத்தோம். இன்டர்நெட் இல் அவரது நடவடிக்கைகளை ஆராய்ந்தேன். அவரது திறமைகளைப் பற்றியும் அவர் நடித்த படங்களைப் பற்றியும் அறிந்துகொண்டேன். உண்மையில் அதன் பிறகே அவருடன் கதைத்தேன். நாங்கள் நீண்ட நேரம் கதைத்தோம். நாங்கள் முதன் முதலில் ஒரு ஏர்போர்ட் இல் தான் சந்தித்தோம். கன்னட பட சூட்டிங் முடிந்த பின்னர் திரும்பி வந்தவரை கூப்பிட போயிருந்தேன். நான் தான் அவரை ஏர்போர்ட் இற்கு வந்து அழைத்துப் போகும் முதல் பெண் நண்பி என அவர் கூறினார்.

அதிலிருந்து அவர் எனது வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியவர் என நினைத்தேன். அண்மையிலேயே எனது மூத்த கணவனிடமிருந்து விவாகரத்து பெற்றேன். இப்போது எனது புதிய காதலுடன் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்". இவ்வாறு மீரா வாசுதேவன் தெரிவித்தார்.

தேடற் குறிகள் : மீரா வாசுதேவன், மீரா, வாசுதேவன், மீராவாசுதேவன், மீரா வாசுதேவன் லவ், மீரா வாசுதேவன் காதல், ஜான் கொக்கேன், வில்லன் ஜான், ஒளிப்பதிவாளர் அசோக் குமார், விஷால், விவாகரத்து, facebook ,  காதல் கதை, நடிகையின் காதல்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...