Wednesday, August 18, 2010

இயக்குனர்களால் வற்புறுத்தப்படும் நடிகைகள்.

தமிழ் சினிமாவில் வேற்று மொழி நாயகிகளே அதிகம். அதிகம் பேருக்கு தமிழ் பேசத் தெரியாது. அவர்களை வைத்து டப்பிங் செய்தால் எப்படியிருக்கும்?

Thamanna
தமன்னா, மீனாட்ஷி உட்பட ஏராளமான தமிழ் சினிமா நாயகிகளுக்கு தமிழ் படிப்பிக்க வேண்டி உள்ளது. இந்த லட்சணத்தில் எமது திரைப்பட இயக்குனர்கள் அவர்களையே வைத்து டப்பிங் செய்ய நினைக்கிறார்கள். அவர்களை டப்பிங் செய்ய வற்புறுத்துகிறார்கள். நடிகைகள் பாவமா அல்லது ரசிகர்கள் பாவமா?

ஆத்தில போகும் பனங்காயை அது பாட்டில போக விடவேண்டியதுதானே. நம்ம வயித்தில அடிப்பானேன்? என பொரிந்து தள்ளுகிறார்கள் தமிழ் சினிமாவின் டப்பிங் துறையை சேர்ந்தவர்கள்.

Advertisements :
Thamanna hot stills
Actress photo gallary
Nameetha hot
Sankar new film
Tamil Sexy Actress Photo
படத்தில் தோன்றும் நடிக நடிகைகளே டப்பிங் செய்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனாலும், தமிழ் தெரியாதவர்களைக் கொண்டு டப்பிங் செய்தால் நன்றாகவா இருக்கும்? "நான் உன்னை காதலிக்கிறேன்" என்பதற்கு பதிலாக "நான் உன்னை கதலிக்கிறேன்" என்று சொன்னால் நல்லாவா இருக்கும். 

ஹையோ ஐயோ.. (வடிவேலு ஸ்டைல்)

தேடற் குறிகள் : தமிழ் சினிமா டப்பிங், தமிழ் சினிமா நடிகைகள், டப்பிங், தமிழ் சினிமா இயக்குனர்கள்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...