அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த
57th Idea filmfare
Award(South) கடந்த
7
ஆம் திகதி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. தென் இந்தியாவின் தமிழ் சினிமா, கன்னட சினிமா, தெலுங்கு சினிமா மற்றும் மலையாள சினிமாவை சேர்ந்த பெரும்பாலான திரைத்துறையினர் இந்நிகழ்வில் பங்குபற்றினர். பிரியதர்சனின் காஞ்சிவரம் திரைப்படத்திற்கு மூன்று விருதுகள் கிடைத்தன. ஷிரேயா, த்ரிஷா, தமன்ன மற்றும் பல நடிக நடிகைகள் விழாவில் நடனமாடினர்.
தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ள 57th filmfare விருதுகளின் பட்டியல் :
சிறந்த திரைப்படம் : நாடோடிகள்
சிறந்த இயக்குனர் : ப்ரியதர்ஷன் (காஞ்சிவரம்)சிறந்த நடிகன் : பிரகாஷ் ராஜ் (காஞ்சிவரம்)
சிறந்த நடிகை : பூஜா (நான் கடவுள்)
சிறந்த புதுமுக நடிகர் : அபிநயா (நாடோடிகள்)
சிறந்த துணை நடிகன் : ஜெயப்ரகாஷ் (பசங்க)
சிறந்த துணை நடிகை : சாமமு (காஞ்சிவரம்)
சிறந்த இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் (அயன்)
சிறந்த பின்னணி பாடகன் : கார்த்திக் (ஆதவன்)
சிறந்த பின்னணி பாடகி : சின்மயி (ஆதவன்)
சிறந்த வசனநடை : நா முத்துக்குமார் (அயன்)
சிறந்த ஒளிப்பதிவாளர் : திரு (காஞ்சிவரம்)
![]() |
| Kanchivaram - Prakash Raj |
![]() |
| Nadodikal |
![]() |
| Naan Kadavul Pooja |








No comments:
Post a Comment