Saturday, August 7, 2010

இவ்வார முகப்பு படம் - எமி ஜாக்சன்

இவ்வாரம் முகப்பு படமாக எமி ஜாக்சனின் (Amy Jackson) படம் இங்கே இணைக்கபடுகிறது. இங்கிலாந்து நாட்டவரான இவர் 2009 இல் பருவ மங்கையருக்கான உலக அழகி பட்டத்தை (Miss World Teen 2009) வென்றவர். இதற்கு முன்னரும் பல பட்டங்களை வென்ற இந்த அழகியே அண்மையில் வெளிவந்த மதராசபட்டினம் படத்தில் ஆர்யாவுடன் நடித்துள்ளார்.

Amy Jackson - Miss Teen World 2009

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...