Saturday, August 21, 2010

கார்த்தி - கஜோல் அகர்வால் காதல்?

Kajal Agarwal
அண்மையில் நடிகர் கார்த்தி, வீட்டில் தனக்கு பெண் பார்கிறார்கள் என கூறியிருந்தார். இந் நிலையில் நான் மகான் அல்ல படத்தில் கார்த்தியுடன் நடித்த கஜோல் அகர்வாலை கார்த்தி காதலிப்பதாக ஒரு கதை பரவியுள்ளது.

Karthi
நான் மகான் அல்ல படம் கார்த்தி மற்றும் கஜோல் அகர்வால் இருவரையும் நெருங்கி பழக சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த, கார்த்தி - கஜோல் அகர்வால் காதல் பற்றி கஜோல் அகர்வாலிடம் கேட்ட போது, கார்த்தி ஒரு நல்ல நட்பாக பேசும் மனிதர். அவருடன் கலகலப்பாக பேசிக்கொண்டிருப்பேன்.

Advertisements :
Kajal Agarwal wallpaper
Actress photo gallary
Nameetha hot
Hot Actress stills
Tamil Sexy Actress Photo
படப் பிடிப்பு தளத்தில் அடுத்த சீன் பற்றியும் எவ்வாறு நடிக்க வேண்டும் என்பது பற்றியும் இருவரும் பேசிக்கொள்வோம். கார்த்தியையும் என்னையும் பார்ப்பவர்கள் நாங்கள் இருவரும் காதலிப்பதாக பேசிக்கொள்கிறார்கள். அந்த செய்தியில் எந்த உண்மையுமில்லை. அது வெறும் கட்டுக் கதை. நான் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுக்கே முக்கியத்துவம் செலுத்துகிறேன். ஹிந்தி படங்களின் நடிக்க ஒரு அவசரமுமில்லை. கதையுள்ள படங்களுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறேன்.

எனது பாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களையே ஒத்துக்கொள்கிறேன். தமிழில் இதுவரை மூன்று தமிழ்ப் படங்களில் நடித்துள்ளேன். தமிழ் படித்துக்கொண்டிருக்கிறேன். தெலுங்கில் நான்கு படங்களில் நடித்துவிட்டேன்". இவ்வாறு, நான் மகான் அல்ல படத்தின் நாயகி கஜோல் அகர்வால் கூறினார்.

தேடற் குறிகள் : கஜோல் அகர்வால், கஜல் அகர்வால், கார்த்தி, நான் மகான் அல்ல, காதல் கிசுகிசு, கார்த்தி திருமணம், கார்த்தி - கஜோல் லவ்

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...