Saturday, August 21, 2010

விஜயின் வேலாயுதம் நாயகியின் சவால்!

ஹன்ஷிகா மொத்வாணி ஒரு 19 வயது மும்பை குயில். ஹன்சிகா விஜயுடன் வேலாயுதம், தனுஷ் உடன் மாப்பிள்ளை மற்றும் ஜெயம் ரவியுடன் இச் ஆகிய படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். கலந்துரையாடல் ஒன்றில் வேலாயுதம் நாயகி ஹன்ஷிகா தெரிவித்ததாவது : "நான் ஒரு மும்பை பெண். எனது அம்மா ஒரு வைத்தியர். பாடசாலை முடிந்த பின்னர் அவரது கிளினிக் இற்கு சென்று விளையாடிக் கொண்டிருப்பேன்.

Hansika Motwani
அந்த கிளினிக்கில் இருப்பவர்களை சீண்டிக்கொண்டிருப்பேன். இதனைப் பார்த்த ஒருவரால் எனக்கு ஒன்பது வயதில் விளம்பரப் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சாருக் கான் என்னுடன் ஒரு கார் விளம்பரத்தில் நடித்தார். அதன் பின்னர் நான் டிவி தொடர்களில் தோன்ற ஆரம்பித்தேன்.

Advertisements :
Actress wallpaper
Actress and models photo
Bollywood
Hindi Hot Actress stills
Indian Sexy Photo
எனது 14 வது வயதில் அந்த தொடர்களில் நடித்ததற்காக எனக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது கிடைத்தது. அதிலிருந்து பெரும்பாலான நேரங்களை காமெராவின் முன்னாலேயே செலவழித்தேன். Kol Mil Gaya எனும் ஹிந்தி படத்தில் ஒரு சிறிய வாய்ப்பு ஜுஹி சாவ்லா மூலம் கிடைத்தது. அதன் பிறகு 2007 இல் அல்லு அர்ஜுன் உடன் தெலுங்கு படம் ஒன்றின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானேன். அதன் பிறகு Aap Ka Zaroor எனும் ஹிந்தி படத்தில் நடித்தேன். 

Advertisements :
Hansika Motwani wallpaper
Actress photo gallary
Asin hot
Hindi Hot Actress stills
Tamil Sexy Actress Photo
இந்த இரண்டு படங்களில் இருந்தும் நல்ல பெயர் பெற்றுவிடேன். அதன் பிறகு கன்னட மற்றும் தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். தமிழ் சினிமாவில் என்னால் தாக்குப் பிடிக்க முடியுமா என பலர் என்னிடம் கேட்கிறார்கள். நான் மும்பையில் இருந்து வந்து டான்ஸ் ஆடிவிட்டு போய்விடுவேன் என்று நினைக்க வேண்டாம். நான் ஒரு சிறந்த நடிகை.

தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் எனக்கு நல்ல பெயர் உண்டு. என்னால் தரப்பட்ட உணர்ச்சியை உடனடியாக வெளிப்படுத்த முடியும். நான் ஒரு மின் குமிழைப் போல. உடனே பத்திக் கொள்ளும். இங்கே என்னுடன் போட்டி போட யாராவது தயாரா?" இவ்வாறு ஹன்ஷிகா தெரிவித்தார்.

தேடற் குறிகள் : ஹன்ஷிகா, ஹன்சிகா மொத்வாணி, வேலாயுதம், மாப்பிள்ளை, இச், Aap Ka Zaroor, Kil Mil Gaya , ஹிந்தி சினிமா, தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா, ஹன்சிகா பேட்டி, ஹன்சிகா சவால்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...