நன்றி சுரேஷ். தவறுக்கு வருந்துகிறோம். எனினும், இந்தப் படத்தை, www.actress-hansika.com எனும் தளத்தில் இருந்துதான் (Kantri Gallery எனும் பக்கத்திற்கு செல்லவும்) நாங்கள் எடுத்தோம். இருந்தாலும், நீங்கள் சொன்ன பின்னர் தேடிப் பார்த்தபோது அது தனிஷா முகர்ஜிதான் என தெரிகிறது. எனவே, இந்த செய்தியின் தலைப்பை மாற்றி விட்டோம். மேலுள்ள தளத்திற்கு சென்றால் நீங்களே பார்த்துவிடலாமே...
மன்னிக்கவும்.. இவங்க தனிஷா முகர்ஜி.. கஜோல் தங்கை.. உன்னாலே உன்னாலே படத்தில நடிச்சிருக்காங்க..
ReplyDeleteநன்றி சுரேஷ்.
ReplyDeleteதவறுக்கு வருந்துகிறோம்.
எனினும், இந்தப் படத்தை, www.actress-hansika.com எனும் தளத்தில் இருந்துதான் (Kantri Gallery எனும் பக்கத்திற்கு செல்லவும்) நாங்கள் எடுத்தோம். இருந்தாலும், நீங்கள் சொன்ன பின்னர் தேடிப் பார்த்தபோது அது தனிஷா முகர்ஜிதான் என தெரிகிறது. எனவே, இந்த செய்தியின் தலைப்பை மாற்றி விட்டோம். மேலுள்ள தளத்திற்கு சென்றால் நீங்களே பார்த்துவிடலாமே...