நிகழ்வில் பேசிய ஷாம், Dr . மனோரமாவின் முயற்சியை எடுத்துக் கூறியதுடன் சுதந்திரத்தின் அவசியத்தையும் எடுத்துரைத்தார். இந்தியா பல சிறந்த தலைவர்களின் முயற்சியால் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டது என கூறிய ஷாம், அவர்களுக்கு தலை வணங்குவதாக கூறினார்.
மேலும் எதிர்காலத்தில் இவ்வாறான சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களுடன் இணைந்து தானும் இது போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாகவும், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த உதவப்போவதாகவும் கூறினார்.
இன் நிகழ்வில், HIV இனால் பதிக்கப் பட்ட சிறார்களுக்கு நடிகர் ஷாம் விருதுகளும் வழங்கினார்.






ஷாம் க்கு முக்கியத்துவம் கொடுத்து போட்டிருக்கிறிர்களே...ஷாம் ந் நாடுபற்றுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஷாமுக்கு மட்டுமல்ல எந்த நடிக நடிகைகளுக்கும் இங்கே முக்கியத்துவம் கிடைக்கும், புதுமுக நடிக நடிகைகளாயினும். (எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கே பகிர்ந்து கொள்வேன். சில வேளைகளில் சிலவற்றை தரமுடியாது போகலாம் - நேரமின்மை காரணமாக). யாரேனும் இங்கே பங்களிப்பு செய்ய விரும்பினால் colomboblogger@gmail.com இல் தொடர்பு கொள்ளவும்.
ReplyDelete