வழக்கமான ரஜினிஜின் படங்களில் வரும் தொடக்கப் பாடல் போலவே என்திரனிலும் ஒரு தொடக்கப் பாடல் வைத்துள்ளனர். இந்தப் பாடலை எஸ். பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ளார்.
பாடல் இவ்வாறு ஆரம்பிக்கிறது :
"நான் கண்டது ஆறறிவு, நீ கொண்டது பேரறிவு
நான் கற்றது ஆறு மொழி, நீ கற்றது நூறு மொழி"
எந்திரனின் கதைக் கரு ஒரு விஞ்ஞானியைப் பற்றியது. விஞ்ஞானத்தில் தேர்ச்சி பெற்ற டாக்டர் வசீகரன் ஒரு ரோபோவை தயாரிக்கிறார். அந்த ரோபோவிற்கு மனிதனைப்போலவே உணர்வுகள் கொடுக்கிறார். தனது புதிய கண்டுபிடிப்பை உலகுக்கு அறிமுகப்படுத்துகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் ரோபோ அவருடைய கட்டுப்பாட்டை மீறி செயற்பட ஆரம்பிக்கிறது. பின்னர் என்ன நடந்தது என்பதுதான் எந்திரனின் கதை.
எந்திரனின் பாடல் வெளியீடு ஜூலை மாதம் 31 ம் திகதி மலேசியாவில் நடைபெறுகிறது.
To read this story in English, click here.






I am waiting to watch Enthiran.
ReplyDelete