Thursday, September 30, 2010

தயாரிப்பாளராகிறாரா அஜித்?

அஜித் தயாரிப்பாளராகும் ஆசையில் இருப்பதாக தெரிகிறது. அஜித்தின் தயாரிப்பு நிறுவனம், GoodWill Entertainment என அழைக்கப்படும் என தெரிகிறது. அஜித்தின் இந்த தயாரிப்பு முயற்சி பற்றி கேட்டதற்கு, அஜித் அதனை ஏற்றுக் கொள்ளுமாறு பதிலளித்திருக்கிறார்.

அஜித்தினது தயாரிப்பு நிறுவனம் அவரின் படங்களைத் தயாரிப்பதுடன் அவரின் நண்பர்களையும் நடிகர்களாக்கப் போகிறதாம். விஜயின் படங்களை தயாரிக்கும் எண்ணம் உண்டா என கேட்டதற்கு அஜித் சொன்ன பதில், அதுபற்றி நிச்சயமாக சிந்திப்பேன்.

அஜித் தற்போது சில திரைப்படங்களுக்கான கதைகளை விவாதித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...