Thursday, September 30, 2010

ஏலம் விடப்பட்ட எந்திரன் டிக்கெட்.

எந்திரனின் முதலாவது ஷோவின் முதலாவது டிக்கெட் ஏலம் விடப்பட்டது. இது நடந்தது, தமிழ் நாட்டின் அரியலூரில். இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகவும் வித்தியாசமான இந்த நிகழ்வு, எந்திரனின் மதிப்பை இன்னும் கூட்டுகிறது. வழமையாக ஒரு டிக்கெட் ரூபா 100 தொடக்கம் 200 வரைக்கும் விற்கப்படும். ஆனால் இந்த ஏலத்தில் எந்திரனின் முதலாவது டிக்கெட் ரூபா 3000 இற்கு விற்கப்பட்டுள்ளது.

திரையரங்கின் முதலாளி கார்த்திக், ஏதாவது வித்தியாசமாக செய்ய நினைத்திருக்கிறார். அவரின் மனதில் உதித்தது IPL ஏலம். அதனை அடிப்படையாக வைத்து, தனது திரையரங்கின் முதல் காட்சியின் முதலாவது டிக்கெட்டை ஏலம் விட்டிருக்கிறார்.

ரஜினிகாந்தின் படங்களுக்கே இவ்வாறெல்லாம் நடைபெற முடியும்.

Read this story in English :

Endhiran ticket auctioned.


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...