Monday, September 27, 2010

ரஜினிகாந்த் : ஐஸ்வர்யா ராய் >> 40 : 1

ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராயின் நடிப்பில் சங்கரின் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டிருக்கும் எந்திரன் படம் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படவிருப்பது அறிந்ததே. எந்திரன் படத்தின் முதலாவது படப்பிடிப்பை ரஜனிகாந்த் ஆச்சர்யத்துடன் பகிர்ந்து கொண்டார்.

Endhiran

இயக்குனர் சங்கரும் நடன யோக்குனர் ராஜு சுந்தரமும் ஒரு கஷ்டமான நடன அசைவை கொடுத்தனராம். ரஜினிக்கு அது கஷ்டமாக இருந்ததால் 40 தடவைக்கு மேல் அவர் நடித்துப் பார்த்தாராம். எனினும் ஐஸ்வர்யா ராய் வந்தவுடன் அவரிடம் அந்த நாடின அசைவை நடித்துக் காட்டும்படி கேட்டபோது முதல் தடவையிலேயே சரியாக நடித்தாராம்.

ஐஸ்வர்யா ராயால் எவ்வாறு ஒரு தரத்திலேயே நடிக்க முடிந்தது என ஆச்சர்யப்பட்ட ரஜினிகாந்த், அவரை பாராட்டியிருக்கிறார்.

60 இற்கும் 33 இற்கும் வித்தியாசம் இருக்கத்தானே செய்யும்.


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...