Monday, September 27, 2010

மாயாஜாலில் கார்த்தி - தமன்னா ஜோடி

கார்த்தி சிவப்பு சேர்ட் மற்றும் நீல காட்சட்டையுடனும் தமன்னா வெள்ளை நிற ஆடையுடனும் மாயாஜாலில் ஜோடியாக காணப்பட்டனர். சிறுத்தை படத்திற்காக.

Siruthai - Karthi and Thamanna

கார்த்தி மற்றும் தமன்னா இருவரும் ஜோடியாக நடித்து அண்மையில் வெளிவந்த படம் பையா நன்றாக ஓடியது. இப்போது இருவரும் சிறுத்தை படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர். சிறுத்தை படப்பிடிப்பு மாயாஜாலில் நடைபெறுகிறது. அங்கேயே இருவரும் ஜோடியாக காணப்பட்டனர்.

பைய படத்திற்கு பின்னர் இருவரும் காதலில் விழுந்துவிட்டதாக ஒரு வதந்தி பரவியிருந்தது ஞாபகத்திலிருக்கலாம். எனினும், இப்போது இருவரும் ஜோடியாக மாயாஜாலில் காணப்பட்டது படப்பிடிப்பிற்காக மட்டுமே...

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...