கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தின் படப்பிடிப்பு மதுரையில் சில நாட்களுக்கு முன்னர் நடந்தது. கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தில் தேஜ் மற்றும் நட்சத்ரா நடிக்கின்றனர். படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டு இருந்த வேளை நடிகைக்கு கலை வந்து விட்டதாம். அவர் சந்திரமுகி போல காட்சியளித்தாராம்.
படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் பயத்தில் உறைந்தனர். பின்னர் இயக்குனர், நடிகையை வைத்தியசாலைக்கு கொண்டிசென்றார். கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படத்தை சந்திரசேகரன், சேதுராமன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் கூட்டாக தயாரிக்கின்றனர்.





No comments:
Post a Comment