Friday, October 22, 2010

நான்-நண்பன்-நண்பனின் காதலி

நான்-நண்பன்-நண்பனின் காதலி 

என் நண்பனின் காதலி என்னையும் காதலிக்கிறாள். ஆனாலும் அவள் அவனைத்தான் முதலில் காதலிக்கத் தொடங்கினாள். என்னுடன் சேர்வதற்காய் நல்ல நேரம் பார்த்துக் கொண்டு இருக்கிறாள்.

குறிப்பு: காதலியை சந்திக்கும்போது நண்பனை கூட்டிச் செல்லாதீர்கள்.
எப்போதும் பின்னால் ஒரு கண்ணை வைத்திருங்கள்.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...